யாகாவாராயினும் நா காக்க
Appearance
யாகாவாராயினும் நா காக்க | |
---|---|
Promotional Poster | |
இயக்கம் | சத்ய பிரபாஸ் |
தயாரிப்பு | ரவி ராஜா பினிசெட்டி |
கதை | சத்ய பிரபாஸ் |
இசை | பிரசன் பிரவீன் சியாம் |
நடிப்பு | ஆதி நிக்கி கல்ரானி மிதுன் சக்கரவர்த்தி நாசர் பசுபதி |
ஒளிப்பதிவு | சண்முகசுந்தரம் |
படத்தொகுப்பு | வி. ஜே. சபு ஜோசப் |
கலையகம் | ஆதர்சா சித்ராலயா |
விநியோகம் | குளோபல் யுனைடெட் மீடியா |
வெளியீடு | 26 சூன் 2015 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
யாகாவாராயினும் நா காக்க சத்ய பிரபாஸ் பினிசெட்டியின் எழுத்து மற்றும் இயக்கத்தில் 2015ஆவது ஆண்டில் வெளியான ஓர் இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை இயக்கிய சத்ய பிரபாஸின் சகோதரரான ஆதி, நிக்கி கல்ரானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] பசுபதி, ரிச்சா பல்லட், மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் இதர துணை வேடங்களில் நடித்திருந்தனர்.[2] இத்திரைப்படம் சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
கதைச் சுருக்கம்
[தொகு]நடிகர்கள்
[தொகு]- ஆதி - சதிஷ் கணபதி (சாகா)
- நிக்கி கல்ரானி - கயல்
- மிதுன் சக்கரவர்த்தி - முதலியார்
- ரிச்சா பல்லட் - பிரியா
- இலட்சுமி பிரியா சந்திரமவுலி - நிலா
- பசுபதி - காசிமேடு தேவா
- ஹரீஷ் உத்தமன் - குணா
- நாசர் - பாலசந்தர் (காவல் ஆணையர்)
- ஆடுகளம் நரேன் - கிருஷ்ணன் சதிஷின் தந்தை
- பிரகதி - சதிஷின் தாயார்
- கிட்டி - முதலியாரின் உதவியாளர்
- மகாதேவன் - அமைச்சர் துரையரசன்
- சியாம் குமார் - ராஜேஷ்
- சிறீ கார்த்திக் - சிவா
- சித்தார்த் கோபிநாத் - கிஷோர்
- போஸ் வெங்கட் - கான், காவல் உதவி ஆணையர்
- ஆனந்த் வர்மா
- அனிதா ஐயர் - ரோஷினி, சதிஷின் சகோதரி
- ராஜசிம்மன் - தேவாவின் கையாள்
- சபர்ணா - சபர்ணா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sister act comes to Kollywood பரணிடப்பட்டது 2019-02-02 at the வந்தவழி இயந்திரம். Deccan Chronicle. 2 March 2013. Retrieved 12 March 2013.
- ↑ Mithun gave nod, floored by Prabhas script பரணிடப்பட்டது 2013-08-04 at the வந்தவழி இயந்திரம். Deccan Chronicle. 1 August 2013. Retrieved 8 August 2013.