யாகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யாகன்சிலை

யாகன்(1795 -11 ஜூலை 1833) ஆஸ்திரியவில் வாழ்ந்த நொங்கர் இன மக்களில் முதன்மையன வீரன் யாகன் ஆவார்.

இவர் பிரிடிஷ் காலனித்துவ குடியேற்றத்துகு அதன் ஆரம்ப காலத்திலேயே தன் எதிர்ப்பை தெரிவித்தர். தற்பொழுது பெர்த் என அழைக்கப்படும் மேற்கு ஆசியவை சுற்றியிருந்த பகுதியின் ஆட்சிமுறையை எதிர்தலிலும் முக்கிய பங்கு வகித்தார்.

இவர் ஆர்கிபால்ட் பட்லர் என்பவரின் ஊழியரை கொன்றதால், உள்ளூர் அதிகாரிகளின் துன்புருத்தலுக்கு ஆளானார். பட்லரின் மற்றொரு ஊழியர் ஸ்மட்லே, ஒரு பகுதி நொங்கர் இன மக்களை உருளைகிழங்கு மற்றும் பரவைகளை அபகரித்த காரணத்திற்காக சுட்டுக் கொன்றார். இதன் விளைவாக ஸ்மட்லே அம்மக்களில் ஒருவரால் கொல்லப்பட்டார்.[1][2]

பின்பு அந்நாட்டுஅரசானது யாகனை பிடிப்பதற்காக யார் ஒருவர் யாகனை உயிருடனோ அல்லது பினமாகவோ கொண்டு தக்க சன்மானம் அளிக்கப்படும் என அறிவித்தது. இவ் வறிவிப்பின்படி வில்லியம் கீட்ஸ் என்பவரால் யாகன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

காலனித்துவ குடியேற்றுக்காரர்கள் ஆஸ்திரிய மக்களை மிருகத்தனமாக நடத்தினர். பழங்குடி நாட்டுபுறங்களில் யாகனின் மரணம் நீதிக்கு எதிரான ஒர் சின்னமாக விளங்குகின்றது.[3][3]

References[தொகு]

  1. N. Green, Broken Spears: Aborigines and Europeans in the southwest of Australia, Perth p. 79. Also Hallam and Tilbrook, p. 333
  2. "Depositions: Taken Before the Lieutenant Governor and Executive Council at Perth". The Perth Gazette. 25 May 1833. 
  3. 3.0 3.1 "Yagan". South West Aboriginal Land & Sea Council. மூல முகவரியிலிருந்து 19 April 2013 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாகன்&oldid=2723703" இருந்து மீள்விக்கப்பட்டது