யாகசாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யாகசாலை
இயக்குனர்டாக்டர். கோவி மணிசேகரன்
தயாரிப்பாளர்பிரண்ஸ் மூவீஸ்
இசையமைப்புவிஜயாரமணி
நடிப்புதிருமுருகன்
வடிவுக்கரசி
வசந்தி
வெளியீடுநவம்பர் 6, 1980
நீளம்3350 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

யாகசாலை 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டாக்டர். கோவி மணிசேகரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திருமுருகன், வடிவுக்கரசி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.




"https://ta.wikipedia.org/w/index.php?title=யாகசாலை&oldid=2706859" இருந்து மீள்விக்கப்பட்டது