யவாவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யவாவதி (Yavyavati) என்பது பண்டைய இந்தியாவின் நதி ஆகும். இது குறித்து இருக்கு வேதத்திலும் (ஆர்.வி 6 .27.6 இல்) மற்றும் பஞ்சவிம்ஷா பிராமணத்திலும் (25.7.2) குறிப்பிடப்பட்டுள்ளது. பஞ்சவிம்சா பிராமணத்தில் நதி விபிந்துக்கா பகுதியுடன் (குருதேசம் - பாஞ்சாலம் பகுதி) தொடர்புடையது.[1]

மைக்கேல் விட்சல் (1995) பாக்கித்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜாப் நதியுடன் இதனை இணைத்து அடையாளம் காட்டுகிறார். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. e.g. Witzel 1987, quoted by Talageri Shrikant, 2001. "Michael Witzel - An examination of his review of my book"
  2. Michael Witzel, Rgvedic history: poets, chieftains and politics, in: Language, Material Culture and Ethnicity. The Indo-Aryans of Ancient South Asia, ed. G. Erdosy, Berlin/New York (de Gruyter) 1995, 307-352.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யவாவதி&oldid=3167682" இலிருந்து மீள்விக்கப்பட்டது