யழாலி

ஆள்கூறுகள்: 15°53′10″N 80°32′49″E / 15.886°N 80.547°E / 15.886; 80.547
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யழாலி
கிராமம்
யழாலி is located in ஆந்திரப் பிரதேசம்
யழாலி
யழாலி
ஆந்திராவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 15°53′10″N 80°32′49″E / 15.886°N 80.547°E / 15.886; 80.547
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்குண்டூர்
வட்டம்கார்லபலேம்
அரசு[1]
 • வகைஊராட்சி மன்றம்
 • நிர்வாகம்யழாலி கிராம ஊராட்சி
பரப்பளவு[2]
 • மொத்தம்2,423 ha (5,987 acres)
மக்கள்தொகை (2011)[3]
 • மொத்தம்7,975
 • அடர்த்தி330/km2 (850/sq mi)
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
தொலைபேசி குறியீடு+91–
வாகனப் பதிவுஏபி

யழாலி (Yazali) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது தெனாலி வருவாய் பிரிவின் கார்லபலேம் மண்டலத்தில் அமைந்துள்ளது.[2]

நிலவியல்[தொகு]

யழாலி வட்டத் தலைமையகமான கார்லபலேமின் தெற்கே அமைந்துள்ளது.[4] 15.886 ° வடக்கு 80.547 ° கிழக்கில் 2,423 ஹெக்டேர் (5,990 ஏக்கர்) பரப்பளவில் பரவியுள்ளது.[2]

புள்ளிவிவரங்கள்[தொகு]

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, யழாலியில் ஆண்கள் 51% மக்கள்தொகையும் பெண்கள் 49% என மொத்தம் 3,103 ஆக உள்ளனர்ர். சராசரி கல்வியறிவு விகிதம் 23% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விடக் குறைவு; ஆண்களில் 35% , பெண்கள் 15% கல்வியறிவு பெற்றவர்கள். மக்கள்தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டவர்கள்.[5] கிராமத்தின் பெரும்பான்மையானவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gram Panchayat Identification Codes" (PDF). Saakshar Bharat Mission. National Informatics Centre. p. 105. Archived from the original (PDF) on 18 August 2017. பார்க்கப்பட்ட நாள் 7 May 2019.
  2. 2.0 2.1 2.2 "District Census Hand Book : Guntur (Part B)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 14, 492. பார்க்கப்பட்ட நாள் 5 June 2019.
  3. "Population". Census of India. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். பார்க்கப்பட்ட நாள் 8 May 2019.
  4. "District Census Handbook : Guntur (Part A)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 5, 818–819. பார்க்கப்பட்ட நாள் 5 June 2019.
  5. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யழாலி&oldid=3198008" இலிருந்து மீள்விக்கப்பட்டது