யமுனா ராஜேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழின் முக்கிய திரை விமர்சகராகவும் அரசியல் கோட்பாட்டாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் தீவிரமாக இயங்கிவரும் இவரது எழுத்துக்கள் உலகெங்கும் அரசியல் அடிப்படையிலும் பண்பாட்டு அடிப்படையிலும் ஒடுக்கப்படும் மக்களின் அரசியல் போராட்டங்களையும் கலை இலக்கியம் சார்ந்த அழகியல் பிரச்சினை களையும் தீவிரமாக விவாதிப்பவை.

நூல்கள்[தொகு]

திரைப்பட நூல்கள்[தொகு]

  • ஆப்ரிக்க சினிமா
  • அரசியல் சினிமா : 16 இயக்குனர்கள்
  • புகலிட தமிழ் சினிமா
  • குழந்தைகளின் பிரபஞ்சம் : குழந்தைகள் சினிமா
  • மணிரத்தினத்தின் சினிமா
  • இந்தியப் பிரிவினை சினிமா
  • வன்முறை : திரைப்படம் : பாலுறவு
  • . தமிழில் மாற்றுச் சினிமா: நம்பிக்கைகளும் பிரமைகளும்
  • சினிமா சித்தாந்தம் கலை

மொழிபெயர்ப்பு கவிதை நூல்கள்[தொகு]

  • சே குவேரா கவிதைகள்
  • கறுப்புச் சூரியன் : ஆப்ரிக்கக் கவிதைகள்
  • அமெரிக்கக் கால்பந்து : நோபல் பரிசாளர் ஹெரால்ட் பின்ட்டர் அறிமுகம்
  • 25 கவிதைகளும் 500 கமாண்டோக்களும் : மஹ்முத் தர்வீஸ் கவிதைகள்
  • பாலத்தின் மீது மக்கள் : விஸ்லாவா ஸிம் போர்ஸ்க்கா கவிதைகள்
  • எனக்குள்; பெய்யும் மழை: ஆசியப் பெண் கவிகள்
  • அம்மாவின் மரணம் : தஸ்லிமா நஸ்ரீன் கவிதைகள்
  • கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும் (லத்தீன் அமெரிக்க கவிதைகள்)
  • மலைகளைத் தவிரவும் எமக்கு நண்பர்கள் இல்லை (குர்தீஸ் கவிதைகள்)

இலக்கியம்-தத்துவம்-அரசியல் நூல்கள்[தொகு]

  • ஈழத்து அரசியல் நாவல்
  • பாலமாகி நிற்கும் பணி : எட்டு உரை யாடல்கள்
  • அரசியல் இஸ்லாம்
  • நான் பின்நவீனத்துவ நாடோடி இல்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=யமுனா_ராஜேந்திரன்&oldid=2638013" இலிருந்து மீள்விக்கப்பட்டது