யப்பானிய எலுமிச்சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யப்பானிய எலுமிச்சை
Malayan kumquat foliage and fruit
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. japonica
இருசொற் பெயரீடு
Citrus japonica
Thunb.
வேறு பெயர்கள் [1]
  • Atalantia hindsii (Champ. ex Benth.) Oliv.
  • Atalantia polyandra Ridley
  • Citrus aurantium olivaeformis Risso
  • Citrus aurantium var. japonica Hook
  • Citrus erythrocarpa Hayata
  • Citrus hindsii (Champ. ex Benth.) Govaerts
  • Citrus inermis Roxb.
  • Citrus kinokuni Yu.Tanaka
  • Citrus madurensis Lour.
  • Citrus margarita Lour.
  • Citrus microcarpa Bunge
  • Fortunella bawangica C.C.Huang
  • Fortunella chintou (Swingle) C.C. Huang
  • Fortunella crassifolia Swingle
  • Fortunella hindsii (Champ. ex Benth.) Swingle
  • Fortunella japonica (Thunb.) Swingle
  • Fortunella margarita (Lour.) Swingle
  • Fortunella obovata Tanaka
  • Fortunella polyandra (Ridley)
  • Fortunella swinglei Tanaka
  • Limonellus madurensis Rumph
  • Sclerostylis hindsii Champ. ex Benth.
  • Sclerostylis venosa Champ. ex Benth.
  • × Citrofortunella madurensis (Lour.) D.Rivera & al.
யப்பானிய எலுமிச்சை
"Kumquat" in Chinese characters
Chinese name
சீன மொழி 金橘
Literal meaning"golden orange"
வியட்நாமியப் பெயர்
வியட்நாமியம் kim quất
"தாய்" மொழிப் பெயர்
தாய் ส้มจี๊ด
RTGS somchíd
கொரியப் பெயர்
அங்குல் எழுத்துமுறை금귤
Hanja金橘
சப்பானியப் பெயர்
Kanji 金柑
நேபாளி மொழி பெயர்
நேபாளி மொழிmuntala
Kumquats, raw
Fortunella spp.
உணவாற்றல்296 கிசூ (71 கலோரி)
15.9 g
சீனி9.36 g
நார்ப்பொருள்6.5 g
0.86 g
1.88 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
உயிர்ச்சத்து ஏ
(2%)
15 மைகி
129 மைகி
தயமின் (B1)
(3%)
0.037 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(8%)
0.09 மிகி
நியாசின் (B3)
(3%)
0.429 மிகி
(4%)
0.208 மிகி
உயிர்ச்சத்து பி6
(3%)
0.036 மிகி
இலைக்காடி (B9)
(4%)
17 மைகி
கோலின்
(2%)
8.4 மிகி
உயிர்ச்சத்து சி
(53%)
43.9 மிகி
உயிர்ச்சத்து ஈ
(1%)
0.15 மிகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(6%)
62 மிகி
இரும்பு
(7%)
0.86 மிகி
மக்னீசியம்
(6%)
20 மிகி
மாங்கனீசு
(6%)
0.135 மிகி
பாசுபரசு
(3%)
19 மிகி
பொட்டாசியம்
(4%)
186 மிகி
சோடியம்
(1%)
10 மிகி
துத்தநாகம்
(2%)
0.17 மிகி

சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

யப்பானிய எலுமிச்சை (Citrus japonica, Kumquats) /ˈkʌmkwɒt/;[2] என்பது உருட்டேசியா எனும் பூக்கும் தாவரக் குடும்பத்தில் உள்ள சிறுபழங்கள் தரும் மரங்களின் குழுவாகும். இவை முன்பு பார்ச்சுனெல்லா (Fortunella) பேரினத்தில் அல்லது கிச்சிலி (Citrus) சென்சு இலாட்டோ (sensu lato) பகுப்புக்குள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த உண்ணும் பழம் மிக நெருக்கமான ஆரஞ்சு பழ (சிட்ரசு சினென்சிசு (Citrus sinensis)) நிறத்தில், ஆனால் அளவில் சிறிய பழமாக, அதாவது ஆலிவ் பழ உருவளவு கொண்டதாக அமைகிறது. இது ஆத்திரேலியாவில் கும்குவாட் என வழங்குகிறது. இது தண்ணிய வன்மை வாய்ந்த எலுமிச்சையாகும்.

காட்சிமேடை[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

  1. "The Plant List: A Working List of All Plant Species". பார்க்கப்பட்ட நாள் 28 July 2014.
  2. "Kumquat". Collins Dictionary. n.d. பார்க்கப்பட்ட நாள் 25 September 2014.

மேலும் படிக்க[தொகு]

  • Burkill, I. H. (1931). An enumeration of the species of Paramignya, Atalantia and Citrus, found in Malaya. Gard. Bull. Straits Settlem. 5: 212–220.
  • Mabberley, D. J. (1998). Australian Citreae with notes on other Aurantioideae (Rutaceae). Telopea 7 (4): 333–344. Available online (pdf).

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Fortunella (Kumquat)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யப்பானிய_எலுமிச்சை&oldid=3887017" இலிருந்து மீள்விக்கப்பட்டது