யஜுர்விந்திர சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யஜுர்விந்திர சிங்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்t
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதது
ஆட்டங்கள் 4 78
ஓட்டங்கள் 109 3765
மட்டையாட்ட சராசரி 18.16 42.30
100கள்/50கள் -/- 9/-
அதியுயர் ஓட்டம் 43* 214
வீசிய பந்துகள் 120 1552
வீழ்த்தல்கள் - 50
பந்துவீச்சு சராசரி - 31.03
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 1
சிறந்த பந்துவீச்சு - 7/20
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
11/- 83/-
மூலம்: [1]

யஜுர்விந்திர சிங் (Yajurvindra Singh, பிறப்பு: ஆகத்து 1, 1952), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 78 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யஜுர்விந்திர_சிங்&oldid=3718989" இலிருந்து மீள்விக்கப்பட்டது