யசோதா (திரைப்படம்)
தோற்றம்
| யசோதா | |
|---|---|
| இயக்கம் | ஹரி சங்கர் மற்றும் ஹரிசு நாராயண் |
| தயாரிப்பு | சிவலெங்கா கிருசுண பிரசாத் |
| கதை | ஹரி–ஹரிசு |
| இசை | மணிசர்மா |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | எம். சுகுமார் |
| படத்தொகுப்பு | மார்த்தாண்ட் கே. வெங்கடேசு |
| கலையகம் | ஸ்ரீதேவி மூவீஸ் |
| விநியோகம் | சக்தி பிலிம் பேக்டரி (தமிழ்நாடு) |
| வெளியீடு | 11 நவம்பர் 2022 |
| ஓட்டம் | 132 நிமிடங்கள்[1] |
| நாடு | இந்தியா |
| மொழி | தெலுங்கு |
| ஆக்கச்செலவு | ₹30−40 கோடி[2][3][4] |
| மொத்த வருவாய் | மதிப்பீடு ₹32−50 கோடிகள்[5][6] |
யசோதா (Yashoda) 2022ஆம் ஆண்டு வெளியான இந்திய தெலுங்கு மொழி மருத்துவ அதிரடிப் பரரப்பூட்டும் திரைப்படம் ஆகும்.[7] இதனை ஹரி–ஹரிசு எழுதி இயக்கியுள்ளனர். இதில் சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், ராவ் ரமேசு, சத்ரு மற்றும் முரளி சர்மா ஆகியோரும் நடித்துள்ளனர்.
திரைப்படத்தின் முதன்மைப் படப்பிடிப்பு 2021 டிசம்பரில் தொடங்கி 2022 சூலையில் நிறைவடைந்தது. திரைப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை எம். சுகுமார் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை மார்த்தாண்ட் கே. வெங்கடேசு செய்துள்ளார்.
இத்திரைப்படம் 2022 நவம்பர் 11 அன்று வெளியிடப்பட்டது. யசோதா திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றதுடன், வணிகரீதியாக வெற்றியும் பெற்றது.[5]
நடிகர்கள்
[தொகு]- சமந்தா – யசோதா
- உன்னி முகுந்தன் – மருத்துவர் கௌதம்
- வரலட்சுமி சரத்குமார் – மதுபாலா
- ராவ் ரமேசு – மத்திய அமைச்சர் கிரிதர்
- முரளி சர்மா – காவல் ஆணையர் பல்ராம்
- சம்பத் ராஜ் – வாசுதேவா, இந்தியக் காவல் பணி அதிகாரி
- ராஜீவ் குமார் அனேஜா – வெளிவிவகார அமைச்சர்
- சத்ரு – காவல் விசாரணை அதிகாரி ரிசி, இந்தியக் காவல் பணி அதிகாரி
- மணிகாந்த் துனாகா – வம்சி, சிறப்புப் பிரிவு காவல் ஆய்வாளர்
- மதுரிமா – பராமரிப்பாளர் சுதம்மா
- திவ்யா ஸ்ரீபாதா – லீலா
- கல்பிகா கணேசு – தேஜு
- பிரியங்கா சர்மா – காஜல்
- பிரீத்தி அஸ்ரானி – பிரிந்தா, யசோதாவின் சகோதரி
- பிரதீப் ருத்ரா – அன்வர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Yashoda". Retrieved 9 November 2022.
- ↑ "Yashoda Box Office Collection: सामंथा की पहली पैन इंडिया 'यशोदा' हिट, फर्स्ट डे कमाए इतने करोड़ रुपए". News 18 Hindi (in Hindi). 12 November 2022. Retrieved 24 November 2022.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "Samantha Yashoda Budget: పాన్ ఇండియన్ పరీక్షలో సమంత పాస్ అవుతుందా". The Hindustan Times (in Telugu). Archived from the original on 10 November 2022. Retrieved 12 November 2022.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "How Much Did The Cast Of 'Yashoda' Get Paid?". Man's World.
- 1 2 "Year Ender 2022: RRR సహా 2022లో టాలీవుడ్ బాక్సాఫీస్ దగ్గర హిట్టైన చిత్రాలు ఇవే." News18 Telugu (in தெலுங்கு). 2022-12-30. Retrieved 2022-12-31.
- ↑ "Yashoda: సాహసాల 'యశోద' వచ్చేస్తోంది". Eenadu (in தெலுங்கு). Retrieved 5 February 2023.
- ↑ "Yashoda". British Board of Film Classification.
YASHODA is a Telugu-language action thriller in which a woman enters a surrogacy programme but begins to suspect that something sinister is behind the state-of-the-art facility.