யசதாமினி விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யசதாமினி விருது (Yashadamini Puraskar) என்பது இந்தியாவில் கோவா மாநில அரசால் வழங்கப்படுகிறது. இது கோவா அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு இயக்குநரகத்தால் வழங்கப்படும் வருடாந்திர விருது ஆகும்.[1] இந்த விருது 2001-ல் நிறுவப்பட்டது.[2]

விளக்கம்[தொகு]

பல்வேறு துறைகளில் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. விளையாட்டு, கல்வி, கலை மற்றும் கலாச்சாரம், சமூகப் பணி, கூட்டுறவு இயக்கம், பெண்கள் அதிகாரமளித்தல், ஆசிரியர் மற்றும் பிற தொழில்கள் போன்ற பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த பெண்களுக்கு இது வழங்கப்படுகிறது.[1]

பரிசுத் தொகையாகப் பத்தாயிரம் ரூபாயும் வெள்ளித் தட்டும் வழங்கப்படுகிறது.[1]

விருது பெற்றவர்களின் பட்டியல்[தொகு]

யசதாமினி விருது பெற்றவர்களில் சிலர் பின்வருமாறு-

ஆண்டு விருதாளர்
2001 நார்மா அல்வாரெஸ்[3]
2002 பிலிசு பரியா[4]
2002 மீனா ககோட்கர்[5]
2002 சன்யோகிதா ரானே[6]
2003 ஆடா விகாசு[7]
2004 சுதா அமோன்கர்[8]
2004 லாலானா பகலே[8]
2004 பிரேசிலா டயசு[8]
2004 ஜூடித் டி'கோசுடா[8]
2004 அமிதா நாயக் சாலத்ரி[8]
2004 செல்சா அன்டாவ்[8]
2004 சாலினி கவுட்[8]
2004 லீனா பெட்னேகர்[8]
2006 ஏஞ்சலா நாயக்[9]
2006 நிஷ்தா தேசாய்[9][10]
2006 ஜோதி குங்கோலியன்கர்[9]
2009 விமல் தினாநாத் தபோல்கர்[2]
2009 அனிதா குண்டட்கர்[2]
2009 மோனிகா லோபோ டூராடோ[2]
2009 கிளாடியா வாசு[2]
2009 மனிஷா நாயக்[2]
2009 அமோல் கிருஷ்ணா மொராஜ்கர்[2]
2009 நெல்லி ரோட்ரிக்ஸ்[2]
2009 ஜெயந்தி நாயக்[2]
2010 ஸ்டெஃபி கார்டோசோ[11]
2011 கிருஷ்ணி வால்கே[12]
2011 சீமா பெட்னேகர்[12]
2011 அபர்ணாதேவி ரானே சர்தேசாய்[12]
2011 பிரியங்கா ரானே[12]
2011 ரூபா கெர்கர்[12]
2011 குலாப் வெர்னேகர்[12]
2011 அசுவினி ஜம்பௌலிகர்[12]
2011 சசிகா அல்மேடா[12]
2011 புஷ்பால் தைமோத்கர்[12]
2012 சுபாலட்மி மந்த்ரேகர்[13]
2012 மாலினி சாரி[13]
2012 தீப்லக்ஷ்மி குமார் அவட்டி[13]
2012 சுமேதா காமத் தேசாய்[13]
2012 மேகனா குருந்த்வாட்கர்[13]
2012 விஜயா ஷெல்டேகர்[13]
2012 சுஹாசினி பிரபுகான்கர்[13]
2013 அனா பின்டோ[14]
2013 மங்கள மோர்[14]
2013 சில்பா ஜக்கநாத் போஸ்லே[14][15]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 "Citizen's Charter" (PDF). Directorate of Women & Child Development of the Government of Goa. 2012.
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 "Yashadamini Award conferred on 8 women". O Heraldo (Panaji). 8 July 2009. http://www.heraldgoa.in/Goa/The-Sunday-Roundtable/yashadamini-award-conferred-on-8-women/30210.html. 
 3. "Archived copy" (PDF). 6 June 2021 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 23 February 2018 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
 4. "Domnic Fernandes Anjuna Goa: THE SACRED HEART OF JESUS HIGH SCHOOLS AND THEIR FOUNDERS - Part 2". 16 October 2010.
 5. "Katha". 6 February 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 February 2018 அன்று பார்க்கப்பட்டது.
 6. "My goa 14 jan 2017 by MyGoa - Issuu". issuu.com.
 7. "Archived copy" (PDF). theneutralview.com. 24 February 2018 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 13 January 2022 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
 8. 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 8.6 8.7 "[Goanet-news]03 SEPT 2004: GOACOM DAILY NEWS CLIPPINGS". lists.goanet.org.
 9. 9.0 9.1 9.2 "Independence Day parade held amid heavy downpour in Goa". www.oneindia.com. 15 August 2006.
 10. "Milestones and Awards – Children's Rights in Goa". 24 February 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 February 2018 அன்று பார்க்கப்பட்டது.
 11. "Yashadamini award for Steffi". March 2010. https://www.heraldgoa.in/Sports/yashadamini-award-for-steffi/06347.html. 
 12. 12.0 12.1 12.2 12.3 12.4 12.5 12.6 12.7 12.8 "Women achievers awarded for contribution to society | Goa News - Times of India". The Times of India.
 13. 13.0 13.1 13.2 13.3 13.4 13.5 13.6 "Several programmes to mark Women's Day in Goa". 8 March 2013. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/several-programmes-to-mark-womens-day-in-goa/article4487013.ece. 
 14. 14.0 14.1 14.2 "Archived copy" (PDF). www.goanvoice.org.uk. 23 February 2018 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 13 January 2022 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
 15. "Yashodamini awards presented". The Hindu. 9 March 2013. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/yashodamini-awards-presented/article4490770.ece. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யசதாமினி_விருது&oldid=3718533" இருந்து மீள்விக்கப்பட்டது