யக்‌ஷியும் ஞானும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யக்‌ஷியும் ஞானும்
இயக்கம்வினையன்
தயாரிப்புரூபன் கோமஸ்
கதைவினையன்
இசைசாஜன் மாதவ்
நடிப்புஸ்படிகம் ஜார்ஜ்
கவுதம்
மேக்கனா ராஜ்
ரிக்கி
திலகன்
ஒளிப்பதிவுநவாஸ் இசுமாயில்
படத்தொகுப்புபிரதீப் எமிலி
வெளியீடுஆகத்து 20, 2010 (2010-08-20)
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

யக்‌ஷியும் ஞானும் 2010-ம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படமாகும். வினையன் இயக்கத்தில் ஆர். ஜி. தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியானது.

இயக்குனர் வினையனின் திகில்த் திரைப்பட வரிசையில் ஆகாஷ கங்கா, வெள்ளி நக்‌ஷத்திரம் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து வெளியான திகில்த் திரைப்படம் இது. இத்திரைப்படம் ஜக்கம்மா என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

கதைக்கரு[தொகு]

ஜக்கம்மா சுவரொட்டி

மேக்கனா ராஜ் பேயாகவும், கதையின் நாயகியாகவும் வருகிறார். சமூக கருத்துகளை மையமாக வைத்து ஒரு திகில்த் திரைப்படத்தை உருவாகியுள்ளார் வினயன். திலகன் சோதிடம் கூறுவராக நடித்திருக்கிறார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யக்‌ஷியும்_ஞானும்&oldid=3406718" இருந்து மீள்விக்கப்பட்டது