ம .ஆறுமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ம .ஆறுமுகம் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 14 வது தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர். இவர் வால்பாறை தொகுதியில் இருந்து ஆதிதிராவிடருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிக்காக தேர்ந்தெடுக்கபட்டார். அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]

2016 ஆம் ஆண்டு தேர்தலில் வி.கஸ்தூரி வாசு வெற்றி பெற்றார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Government of Tamil Nadu. மூல முகவரியிலிருந்து 20 March 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2017-04-26.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம_.ஆறுமுகம்&oldid=2741463" இருந்து மீள்விக்கப்பட்டது