ம. வின்சென்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ம. வின்சென்ட் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டு முறை பதவி வகித்துள்ளார். 1977 மற்றும் 1980 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக, நாகர்கோவில் தொகுதியிலிருந்து, தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக, 1986 முதல் 1992 வரை இந்திய மாநிலங்களவையில் பணியாற்றினார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Rajya Sabha members". Archived from the original on 2009-01-13. பார்க்கப்பட்ட நாள் 2017-07-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._வின்சென்ட்&oldid=3565887" இலிருந்து மீள்விக்கப்பட்டது