உள்ளடக்கத்துக்குச் செல்

ம. மோ. ஸ்ரீவஸ்தவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு தலைமை நீதியரசர்
மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதியரசர்
நியமனம்
பதவியேற்பு
TBC
பரிந்துரைப்புபூஷண் இராமகிருஷ்ண கவாய்
நியமிப்புதிரௌபதி முர்மு
முன்னையவர்க. இரா. சிறீராம்
இராசத்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதியரசர்
பதவியில் உள்ளார்
பதவியில்
6 பெப்ரவரி 2024
பரிந்துரைப்புதனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட்
நியமிப்புதிரௌபதி முர்மு
முன்னையவர்ஏ. ஜி. மாசி
பின்னவர்க. இரா. சிறீராம்
இராசத்தான் உயர் நீதிமன்ற நீதியரசர்
பதவியில்
18 அக்டோபர் 2021 – 8 நவம்பர் 2023
Acting CJ: 7 மார்ச் 2022 - 20 சூன் 2022
2 ஆகத்து 2022 - 13 அக்டோபர் 2022
9 நவம்பர் 2023 - 5 பெப்ரவரி 2024
பரிந்துரைப்புஎன். வி. இரமணா
நியமிப்புராம் நாத் கோவிந்த்
சத்தீசுகர் உயர் நீதிமன்ற நீதியரசர்
பதவியில்
10 திசம்பர் 2009 – 17 அக்டோபர் 2021
பரிந்துரைப்புகொ. கோ. பாலகிருஷ்ணன்
நியமிப்புபிரதிபா பாட்டில்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 மார்ச்சு 1964 (1964-03-06) (அகவை 61)
பிலாசுப்பூர்
முன்னாள் மாணவர்கே. ஆர். சட்டக் கல்லூரி, பிலாசுப்பூர்

மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா (Manindra Mohan Shrivastava) என்பவர் ஒரு இந்திய நீதியரசர் ஆவார். இவர் தற்போது இராசத்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார்.[1] இவர் முன்னர் இராசத்தான் உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றினார்.[2][3] இவர் சத்தீசுகர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும் ஆவார். 2025 மே 26 அன்று உச்ச நீதிமன்றக் கெலீஜியம் இவரை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதியரசராக இடம் மாற்ற பரிந்துரைத்தது.[4]

வாழ்கைக் குறிப்பு

[தொகு]

ஸ்ரீவஸ்தவா 1964 மார்ச் 6 ஆம் நாள் பிலாசுபூரில் பிறந்தார். 1987 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார்.2009 இல் சத்தீசுகர் உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்கபட்டார். இராசத்தான் உயர் நீதிமன்ற நீதியரசராக இடமாறுதல் செய்யபட்டார். 2024 பெப்ரவரி 6ஆம் நாள் இராசத்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதியரசராக நியமிக்கப்பட்டார். 2025 மே 26 அன்று உச்ச நீதிமன்றக் கெலீஜியம் இவரை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதியரசராக இடம் மாற்ற பரிந்துரைத்தது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Press Trust Of India". www.ptinews.com. Retrieved 2025-05-29.
  2. "Central government notifies new Acting Chief Justices for High Courts of Rajasthan, Patna and Manipur". Bar and Bench - Indian Legal news (in ஆங்கிலம்). 4 February 2023. Retrieved 2023-02-04.
  3. "Justice Manindra Mohan Shrivastava appointed Chief Justice of Rajasthan High Court".
  4. Bharat, E. T. V. (2025-05-28). "Collegium Recommends Transfer Of Four HC Chief Justices". ETV Bharat News (in ஆங்கிலம்). Retrieved 2025-05-29.
  5. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி: கே.ஆர்.ஸ்ரீராம் மாற்றம், இந்து தமிழ் திசை, 15 சூலை 2025
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._மோ._ஸ்ரீவஸ்தவா&oldid=4392056" இலிருந்து மீள்விக்கப்பட்டது