ம. மகேஸ்வரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ம. மகேஸ்வரி (பிறப்பு: ஏப்ரல் 1 1964) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் ஆசிரியையாகப் பணியாற்றி வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1980 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும்ää இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. வானொலிக்கும் அதிகமாக எழுதியுள்ளார்.

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._மகேஸ்வரி&oldid=860759" இருந்து மீள்விக்கப்பட்டது