ம. பெரியசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ம. பெரியசாமி மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் ம. பெரியோன் எனும் புனைப்பெயரில் எழுதிவருகின்றார். இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியரும்கூட.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1954 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கவிதைகள், இறைத் துதிப் பாடல்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._பெரியசாமி&oldid=860757" இருந்து மீள்விக்கப்பட்டது