ம. கோ. இராமச்சந்திரனின் முதலாவது அமைச்சரவை
| ம. கோ. இராமச்சந்திரனின் முதல் அமைச்சரவை | |
|---|---|
| 4ஆவது அமைச்சரவை - தமிழ்நாடு | |
| அரசின் தலைவர் | |
![]() | |
| உருவான நாள் | 30 சூன் 1977 |
| கலைக்கப்பட்ட நாள் | 17 பெப்ரவரி 1980 |
| மக்களும் அமைப்புகளும் | |
| அரசுத் தலைவர் | ம. கோ. இராமச்சந்திரன் |
| Head of government's history | நடிகர் |
| அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை | 18 |
| உறுப்புமை கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
| சட்ட மன்றத்தில் நிலை | பெரும்பான்மை |
| எதிர் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
| எதிர்க்கட்சித் தலைவர் | மு. கருணாநிதி |
| வரலாறு | |
| தேர்தல்(கள்) | தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977 |
| Outgoing election | தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971 |
| Legislature term(s) | 2 ஆண்டுகள், 232 நாட்கள் |
| முந்தைய | கருணாநிதியின் இரண்டாவது அமைச்சரவை |
| அடுத்த | ம. கோ. இராமச்சந்திரனின் இரண்டாவது அமைச்சரவை |
ம. கோ. இராமச்சந்திரனின் முதலாவது அமைச்சரவை (First Ramachandran ministry) என்பது 1977 சூன் 12 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தமிழ்நாடு ஆறாவது சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட ம. கோ. இராமச்சந்திரன் தலைமையிலான அமைச்சரவை ஆகும். இது இராமச்சந்திரனின் முதல் அமைச்சரவையாக இருந்தது. தேர்தல் முடிவுகள் சூன் 1977இல் அறிவிக்கப்பட்டன. இது 6ஆவது சட்டமன்றத்தை உருவாக்க வழிவகுத்தது. சூன் 30,1977 அன்று, சபை பதவியேற்றது[1]
அரசியலமைப்புச் சட்டம் தேவை
[தொகு]இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 163வது பிரிவின்படி,
அமைச்சர்கள் ஆளுநரின் விருப்பத்தின் கீழ் பணியாற்றுகிறார்கள், முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில், இவர்கள் எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படலாம்.
முதலமைச்சரை ஆளுநர் நியமிக்க வேண்டும், முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் பிற அமைச்சர்கள் ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள். மேலும் அமைச்சர் ஆளுநரின் விருப்பப்படி பதவியில் இருப்பார். பீகார், மத்தியப் பிரதேசம், ஒடிசா மாநிலங்களில், பழங்குடியினர் நலனுக்கான ஒரு அமைச்சர் இருப்பார். இவர் கூடுதலாக பட்டியல் சாதியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன் அல்லது வேறு எந்தப் பணிகளுக்கும் பொறுப்பாக இருக்கலாம்.
அமைச்சர்கள் குழு
[தொகு]அமைச்சரவை (30 சூன் 1977-6 மே 1978)
[தொகு]| முதலமைச்சர் | ||||||
|---|---|---|---|---|---|---|
| வ. எண் | பெயர் | தொகுதி | அமைச்சரவை | துறைகள் | கட்சி | |
| 1 | எம். ஜி. ஆர் | அருப்புக்கோட்டை | முதலமைச்சர் |
|
அதிமுக | |
| அமைச்சரவை | ||||||
| 2 | நாஞ்சில் கி. மனோகரன் | பாளையங்கோட்டை | நிதியமைச்சர் |
|
அதிமுக | |
| 3 | பண்ருட்டி இராமச்சந்திரன் | பண்ருட்டி | பொதுப்பணித்துறை |
| ||
| 4 | கே. நாராயணசுவாமி | சட்ட மேலவை உறுப்பினர் | சட்டம் |
| ||
| 5 | ஜி. ஆர். எட்மண்டு | திருநெல்வேலி | உணவு மற்றும் கூட்டுறவுத் துறை |
| ||
| 6 | இராம. வீரப்பன் | சட்ட மேலவை உறுப்பினர் | தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் |
| ||
| 7 | செ. அரங்கநாயகம் | கோயம்புத்தூர் மேற்கு | கல்வி |
| ||
| 8 | கா. காளிமுத்து | திருப்பரங்குன்றம் | உள்ளாட்சி நிர்வாகம் |
| ||
| 9 | எஸ். இராகவானந்தம் | சட்ட மேலவை உறுப்பினர் | தொழிலாளர் நலத்துறை |
| ||
| 10 | பி. சௌந்தரபாண்டியன் | கிருஷ்ணராயபுரம் | அரிஜன் நலத்துறை |
| ||
| 11 | சி. பொன்னையன் | திருச்செங்கோடு | போக்குவரத்து |
| ||
| 12 | பி. டி. சரசுவதி | திருமங்கலம் | சமூக நலன் |
| ||
| 13 | பி. குழந்தை வேலு | உடுமலைப்பேட்டை | விவசாயம் |
| ||
| 14 | கே. ராஜா முகமது | சட்ட மேலவை உறுப்பினர் | கைத்தறி மற்றும் ஜவுளித்துறை |
| ||
அமைச்சரவை (7 மே 1978-17 பிப்ரவரி 1980)
[தொகு]| முதலமைச்சர் | ||||||
|---|---|---|---|---|---|---|
| வ. எண் | பெயர் | தொகுதி | அமைச்சரவை | துறைகள் | கட்சி | |
| 1 | ம. கோ. இராமச்சந்திரன் | அருப்புக்கோட்டை | முதலமைச்சர் |
|
அதிமுக | |
| அமைச்சரவை | ||||||
| 2 | நாஞ்சில் கி. மனோகரன் | பாளையங்கோட்டை | நிதியமைச்சர் |
|
அதிமுக | |
| 3 | பண்ருட்டி இராமச்சந்திரன் | பண்ருட்டி | மின்சாரம் |
| ||
| 4 | கே. ஏ. கிருஷ்ணசாமி | சட்ட மேலவை உறுப்பினர் | கூட்டுறவு |
| ||
| 5 | எஸ். டி. சோமசுந்தரம் | சட்ட மேலவை உறுப்பினர் | வருவாய் |
| ||
| 6 | ஜி. ஆர். எட்மண்டு | திருநெல்வேலி | உணவு |
| ||
| 7 | இராம. வீரப்பன் | சட்ட மேலவை உறுப்பினர் | தகவல் மற்றும் அறநிலையத் துறை |
| ||
| 8 | கே. நாராயணசுவாமி | சட்ட மேலவை உறுப்பினர் | சட்டம் |
| ||
| 9 | செ. அரங்கநாயகம் | கோயம்புத்தூர் மேற்கு | கல்வி |
| ||
| 10 | கா. காளிமுத்து | திருப்பரங்குன்றம் | உள்ளாட்சி நிர்வாகம் |
| ||
| 11 | எஸ். இராகவானந்தம் | சட்ட மேலவை உறுப்பினர் | தொழிலாளர் நலன் |
| ||
| 12 | பி. சௌந்தரபாண்டியன் | கிருஷ்ணராயபுரம்
அரிஜன் நலம் |
| |||
| 13 | சி. பொன்னையன் | திருச்செங்கோடு | போக்குவரத்து |
| ||
| 14 | பி. குழந்தை வேலு | உடுமலைப்பேட்டை | வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர்-வேளாண் பொறியியல் |
| ||
| 15 | கே. ராஜா முகமது | சட்ட மேலவை உறுப்பினர் | கிராமப்புற தொழில்-வக்ப் வாரியம் |
| ||
| 16 | ஆர். சுந்தரராஜன் | திருவரங்கம் | சுகாதாரம் |
| ||
| 17 | பி. டி. சரசுவதி | திருமங்கலம் | சமூக நலன் |
| ||
| 18 | சுப்புலட்சுமி ஜெகதீசன் | மொடக்குறிச்சி | கதர் மற்றும் கைத்தறி |
| ||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY QUINQUENNIAL REVIEW 1977-80 (PDF), Chennai: Government of Tamil Nadu, 1980
- G.C. Shekhar (16 May 2011). "Swearing-in at 'lucky' venue". The Telegraph. https://www.telegraphindia.com/india/swearing-in-at-lucky-venue/cid/392492.
- Revathi Krishnan (17 January 2021). "AIADMK founder MGR was also the first film actor to become a chief minister in India". The Print. https://theprint.in/features/aiadmk-founder-mgr-was-also-the-first-film-actor-to-become-a-chief-minister-in-india/586742/.
- "SIXTH ASSEMBLY". Tamil Nadu Legislative Assembly. Retrieved 25 May 2021.
