ம. கலையரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எம். கலையரசு
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
இருப்பிடம் வேலூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
பணி அரசியல்
சமயம் இந்து

எம். கலையரசு (M. Kalai Arasu) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 2011 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அணைக்கட்டு தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

கட்சி மாற்றம்[தொகு]

2016 பிப்ரவரியில் தான் இருந்த பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.[2]

வகித்த பதவிகள்[தொகு]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
2011 அணைக்கட்டு பாட்டாளி மக்கள் கட்சி 35.64

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-04-26.
  2. Mariappan, Julie (25 February 2016). "Ten former DMDK, PMK and PT MLAs join AIADMK in Tamil Nadu". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/chennai/Ten-former-DMDK-PMK-and-PT-MLAs-join-AIADMK-in-Tamil-Nadu/articleshow/51135469.cms. பார்த்த நாள்: 2017-05-04. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._கலையரசு&oldid=2720600" இருந்து மீள்விக்கப்பட்டது