மச்செத்திரா இராஜு பூவம்மா (Machettira Raju Poovamma) (பிறப்பு: 5 ஜூன் 1990)[1] 400 மீ ஓட்டங்களில் பங்கு கொள்ளும் ஓர் இந்தியக் குறுந்தொடரோட்ட வீரர் ஆவார்.[2]