உள்ளடக்கத்துக்குச் செல்

மௌரானிபூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மௌரானிபூர் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 224
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்ஜான்சி
மக்களவைத் தொகுதிஜான்சி
மொத்த வாக்காளர்கள்4,13,770
ஒதுக்கீடு பட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
இராசுமி ஆர்யா
கட்சிஅப்னா தளம் (சோனேலால்)
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

மௌரானிபூர் சட்டமன்றத் தொகுதி (Mauranipur Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஜான்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மௌரானிபூர், மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியலினத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
1974பெனி பாய்இந்திய தேசிய காங்கிரசு
1977பிரேம் நரேன்ஜனதா கட்சி
1980பாகீ ரத்இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985பகீரத் சவுத்ரிஇந்திய தேசிய காங்கிரசு
1989பிராகி லால்பாரதிய ஜனதா கட்சி
1991பிராகி லால் அகிர்வார்
1993rowspan=2 பிகாரி லால் ஆர்யாஇந்திய தேசிய காங்கிரசு
1996
2002பிரகிலால் அகிர்வார்பாரதிய ஜனதா கட்சி
2007பகவதி பிரசாத் சாகர்பகுஜன் சமாஜ் கட்சி
2012இராசுமி ஆர்யாசமாஜ்வாதி கட்சி
2017பிகாரிலால் ஆர்யாபாரதிய ஜனதா கட்சி
2022இராசுமி ஆர்யாஅப்னா தளம் (சோனேலால்)

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022 :மௌரானிபூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.த. (சோ) இராசுமி ஆர்யா 143577 51.84
சமாஜ்வாதி கட்சி திலக் சந்திரா அகிர்வார் 84982 30.68
வாக்கு வித்தியாசம் 58595 21.2%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Mauranipur (SC)". chanakyya.com. Retrieved 2026-02-03.
  2. "List of all MLA from Mauranipur Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-02-05.
  3. "2022 Assembly Election Result - Mauranipur (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-05.