மௌசோல்லொசின் கல்லறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மௌசோல்லொசின் கல்லறை
Mausoleum of Halicarnassus 2009.jpg
The site of the Mausoleum lies in ruins today.
மௌசோல்லொசின் கல்லறை is located in Turkey
மௌசோல்லொசின் கல்லறை
Location within Turkey
பொதுவான தகவல்கள்
வகை Mausoleum
கட்டிடக்கலைப் பாணி Classical
இடம் Bodrum, Turkey
ஆள்கூற்று 37°02′16″N 27°25′27″E / 37.0379°N 27.4241°E / 37.0379; 27.4241ஆள்கூற்று : 37°02′16″N 27°25′27″E / 37.0379°N 27.4241°E / 37.0379; 27.4241
நிறைவுற்றது After 353 BC
Destroyed Between the 12th century and 1402
Client Mausolus and Artemisia II of Caria
உயரம் Approximately 45 m (148 ft)
Design and construction
கட்டிடக்கலைஞர் Satyros and Pythius of Priene
பிற வடிவமைப்பாளர் Leochares, Bryaxis, Scopas and Timotheus

மௌசோல்லொஸின் மௌசோலியம், ஹலிகார்னசஸின் மௌசோலியம் அல்லது மௌசோல்லொஸின் சமாதி (கிரேக்கம், Μαυσωλεῖον της Ἁλικαρνασσοῦ) கி.மு 353- கிமு 350 இடையில் ஹலிகார்னசஸ் (தற்போது துருக்கி போத்ரம்) என்னுமிடத்தில் மௌசோல்லொஸ் என்ற பெர்சிய அரசின் ஆளுனருக்கும் அவரது மனைவி மற்றும் சகோதரிக்கும் கட்டப்பட்ட சமாதியாகும். இந்தக் கட்டிடம் பழம் கிரேக்கத்தின் புகழ்பெற்ற கட்டிட வடிவமைப்பாளர்கள் சத்யோஸ் மற்றும் பைதிஸ் வடிவமைத்ததாகக் கூறப்படுகிறது.[1][2] அது ஏறத்தாழ 45 மீட்டர் (135 அடி) உயரம் கொண்டு நான்கு பக்க சுவர்களில் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு கிரேக்க சிற்பியின் கலைப்படைப்புகளை தாங்கி யிருந்தது.[3] இதன் அழகைக் கண்டே இதனை பழங்கால உலக அதிசயங்களில் ஒன்றாக தேர்ந்தெடுத்தனர்.

மௌசோலியம் என்ற சொல் மௌசோல்லொஸிற்கு காணிக்கையாக்கப் பட்ட கட்டிடம் என்ற பொருளில் எழுந்தபோதும் நாளடைவில் எந்த சமாதிக்கும் பயன்படுத்தக் கூடிய சொல்லாக ஆனது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kostof, Spiro Fuk (1985). A History of Architecture. Oxford: Oxford University Press. பக். 9. ISBN 0-19-503473-2. 
  2. Gloag, John (1969) [1958]. Guide to Western Architecture (Revised Edition ed.). The Hamlyn Publishing Group. பக். 362. 
  3. Smith, William (1870). "Dictionary of Greek and Roman Antiquities, page 744". பார்த்த நாள் 2006-09-21.

மேலும் படிக்க[தொகு]

  • Kristian Jeppesen, et al. The Maussolleion at Halikarnassos, 6 vols.
  • Jean-Pierre Thiollet, Bodream, Anagramme, 2010, ISBN 978-2-35035-279-4.

வெளியிணைப்புகள்[தொகு]



பண்டைய உலக அதிசயங்கள்
கிசாவின் பெரிய பிரமிட் | பாபிலோனின் தொங்கு தோட்டம் | ஒலிம்பியாவின் சேயுஸ் சிலை | ஆர்ட்டெமிஸ் கோயில் | மௌசோல்லொஸின் மௌசோலியம் | ரோடொஸின் கொலோசஸ் | அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மௌசோல்லொசின்_கல்லறை&oldid=1528448" இருந்து மீள்விக்கப்பட்டது