மோகன் கணவாய்

ஆள்கூறுகள்: 30°14′N 77°58′E / 30.233°N 77.967°E / 30.233; 77.967
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மோஹன் கணவாய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மோகன் கணவாய் (Mohan Pass) என்பது சிவாலிக் மலைத்தொடரில் உள்ள முதன்மையான கணவாய் ஆகும்.[1] இது இமயமலைத் தொடரில் சிக்கிம் மாநிலத்தை நோக்கிச் செல்கிறது. உத்திரப்பிரதேசத்தின் சகாரன்பூரிலிருந்து உத்தரகாண்டின் மலைவாசலான முசோரி[2] வரை செல்லும் சாலை இதன் வழியாகச் செல்கிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Burrard, Sidney Gerald; Hayden, Henry Hubert (1907). A sketch of the geography and geology of the Himalaya Mountains and Tibet. Calcutta: Superintendent Government Printing. பக். 85. https://archive.org/details/sketchofgeograph00burr. பார்த்த நாள்: 12 March 2017. 
  2.   "Siwalik Hills". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 25. (1911). Cambridge University Press. 163–164. 
  3. Meyer, William Stevenson; Burn, Richard; Cotton, James Sutherland; Risley, Herbert Hope (1908). The Imperial Gazetteer of India. 23 (Singhbhum - Trashi-Chod-Zong). Oxford: Clarendon Press. பக். 66. https://archive.org/details/imperialgazettee23grea. பார்த்த நாள்: 12 March 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகன்_கணவாய்&oldid=3019856" இலிருந்து மீள்விக்கப்பட்டது