மோர்னி வான் வைக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மோர்னி வான் வைக்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மோர்னி நிகோ வான் வைக்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைஇல்லை
பங்குகுச்சக் காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம்சூலை 12 2003 எ இங்கிலாந்து
கடைசி ஒநாபநவம்பர் 25 2007 எ நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர இ-20
ஆட்டங்கள் 6 103 154 3
ஓட்டங்கள் 195 5,271 5,378 68
மட்டையாட்ட சராசரி 32.50 34.00 40.74 34.00
100கள்/50கள் 0/2 11/25 13/30 0/1
அதியுயர் ஓட்டம் 82 200* 160* 67
வீசிய பந்துகள் 78 123
வீழ்த்தல்கள் 2 7
பந்துவீச்சு சராசரி 18.00 16.42
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 2/25 2/28
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 253/12 145/17 1/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 15 2011

மோர்னி நிகோ வான் வைக்: (Morne Nico van Wyk, பிறப்பு: மார்ச்சு 20, 1979), இவர் தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணியின் குச்சக் காப்பாளர் (wicket-keeper அல்லது wicketkeeper அல்லது பெரும்பாலும் keeper). அதேநேரம் இவர் வலதுகை துடுப்பாளரும் கூட.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோர்னி_வான்_வைக்&oldid=3006647" இருந்து மீள்விக்கப்பட்டது