உள்ளடக்கத்துக்குச் செல்

மோர்டாது

ஆள்கூறுகள்: 18°49′00″N 78°29′00″E / 18.8167°N 78.4833°E / 18.8167; 78.4833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோர்டாது
Mortad
மோர்டாது Mortad is located in தெலங்காணா
மோர்டாது Mortad
மோர்டாது
Mortad
இந்தியாவின் தெலுங்கானாவில் அமைவிடம்
மோர்டாது Mortad is located in இந்தியா
மோர்டாது Mortad
மோர்டாது
Mortad
மோர்டாது
Mortad (இந்தியா)
ஆள்கூறுகள்: 18°49′00″N 78°29′00″E / 18.8167°N 78.4833°E / 18.8167; 78.4833
நாடு இந்தியா
Stateதெலங்காணா
மாவட்டம்நிசாமாபாத்து
அரசு
 • சர்பஞ்சுபோகா தரணி ஆனந்து
ஏற்றம்
330 m (1,080 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்10,432
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுடி.எசு
இணையதளம்telangana.gov.in

மோர்டாது (Mortad) என்பது இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிசாமாபாத்து மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.[1]

புவியியல்

[தொகு]

18.8167°N 78.4833°E என்ற புவியியல் ஆள்கூறுகளில் மோர்டாது கிராமம் அமைந்துள்ளது.

மக்கள்தொகையியல்

[தொகு]

♦ மோர்டாது மண்டலத்தின் மொத்த மக்கள் தொகை 56,376 ஆகும். இவர்கள் 13,119 வீடுகளில் வசிக்கின்றனர். இந்த மண்டலம் மொத்தம் 19 கிராமங்கள் மற்றும் 18 பஞ்சாயத்துகளில் பரவியுள்ளது. இதில் ஆண்கள் 27,410 பேர் மற்றும் பெண்கள் 28,966 பேர் ஆவர்.

♦ மோர்டாட் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 11,123 ஆகும். இங்கு 2,736 வீடுகள் உள்ளன.[2]

தொடருந்து

[தொகு]

மோர்டாது கிராமத்தில் ஒரு தொடருந்து நிலையம் உள்ளது. மேலும் இது பெத்தபள்ளி-நிசாமாபாத்து தொடருந்து பாதையில் அமைந்துள்ளது.

போக்குவரத்து

[தொகு]

தேசிய நெடுஞ்சாலை எண் 63 மோர்டாது கிராமத்தின் வழியே செல்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mandals in Nizamabad district". Archived from the original on 2005-03-12. Retrieved 2007-02-23.
  2. "Villages & Towns in Mortad Mandal of Nizamabad, Andhra Pradesh". www.census2011.co.in. Retrieved 2026-01-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோர்டாது&oldid=4441171" இலிருந்து மீள்விக்கப்பட்டது