உள்ளடக்கத்துக்குச் செல்

மோரிகாலங்கு பீல்

ஆள்கூறுகள்: 26°14′41.9″N 92°19′22.2″E / 26.244972°N 92.322833°E / 26.244972; 92.322833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோரிகாலங்கு பீல்
Morikalang Beel
மோரிகாலங்கு பீல்
மோரிகாலங்கு பீல் Morikalang Beel is located in அசாம்
மோரிகாலங்கு பீல் Morikalang Beel
மோரிகாலங்கு பீல்
Morikalang Beel
மோரிகாலங்கு பீல் Morikalang Beel is located in இந்தியா
மோரிகாலங்கு பீல் Morikalang Beel
மோரிகாலங்கு பீல்
Morikalang Beel
அமைவிடம்மரிகாவன் மாவட்டம், அசாம், இந்தியா
ஆள்கூறுகள்26°14′41.9″N 92°19′22.2″E / 26.244972°N 92.322833°E / 26.244972; 92.322833
Map

மோரிகாலங்கு பீல் (Morikalang Beel) என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள மரிகாவன் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஏரியாகும். மரிகாலங்கு ஏரி, மரிகாலாங்கு பீல் என்ற பெயர்களாலும் இந்த ஏரி அழைக்கப்படுகிறது. U-வடிவத்தில் காணப்படும் இந்த ஏரி இரெய்னா பத்தர் கிராமம் மற்றும் புகாகான் கிராமம் ஆகிய கிராமங்களால் சூழப்பட்டுள்ளது. [1]

மீன்வள மேலாண்மை

[தொகு]

மோரிகாலங்கு ஏரி நீர் மேலாண்மையை ஒழுங்குபடுத்துகிறது. மீன் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களை அறுவடை செய்வதற்கும் இந்த ஏரி பெயர் பெற்றது ஆகும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ecology and fisheries of beels in Assam" (PDF). Central Inland Fisheries Research Institute (in ஆங்கிலம்). Retrieved 28 November 2020.
  2. "Nagaon Fishery Office building inaugurated". Assam Times (in ஆங்கிலம்). Retrieved 28 November 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோரிகாலங்கு_பீல்&oldid=4335900" இலிருந்து மீள்விக்கப்பட்டது