மோபிரிபட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோபிரிபட்டி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)

மோபிரிபட்டி (Mopiriaipatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம் மோபிரிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 257 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°04'02.6"N 78°28'22.1"E[2] ஆகும். இங்கு 417 குடும்பங்களும் 1594 [3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 798 ஆண்களும் 796 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்[தொகு]

  1. "Mopiriaipatti Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
  2. https://www.google.co.in/maps/place/12%C2%B004%2702.6%22N+78%C2%B028%2722.1%22E/@12.0673872,78.4706023,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.067382!4d78.472791
  3. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 1594
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோபிரிபட்டி&oldid=3597850" இலிருந்து மீள்விக்கப்பட்டது