மோன்சு இயுகென்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லூனார் ஆர்பிட்டர் 4 விண்கலம் எடுத்த மோன்சு ஆம்பெரெ (கீழே மையத்திற்கு இடதுபுறம்) மற்றும் மோன்சு இயுகென்சு (மையத்திற்கு மேலே வலதுபுறம்.)
பூமியிலிருந்து பார்த்து பெயரிடப்பட்ட பகுதி

மோன்சு இயுகென்சு (Mons Huygens) என்பது சந்திரனில் உள்ள மிக உயரமான மலையாகும் ( ஆனால் இதனுடைய உயரம் உச்சியாக இல்லை)[1] கிட்டத்தட்ட 5.5 கிலோமீட்டர் அளவுக்கு உயர்ந்துள்ள இம்மலை மோன்டெசு அப்பென்னினசு என்ற நிலவுப்பகுதியில் இருக்கிறது[1]. விண்பொருள் ஒன்றின் தாக்கத்தால் உருவான மேர் இம்பிரியம் என்ற கிண்ணக்குழியால் உருவாக்கப்பட்டப் பகுதியே மோன்டெசு அப்பென்னினசு என்ற பகுதியாகும்.

சுற்றுப்புறம்[தொகு]

மோன்சு இயுகென்சு

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோன்சு_இயுகென்சு&oldid=1916960" இலிருந்து மீள்விக்கப்பட்டது