மோனோபென்சைல் தாலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோனோபென்சைல் தாலேட்டு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-பீனைல்மெத்தாக்சிகார்பனைல்பென்சாயிக் அமிலம்[1]
வேறு பெயர்கள்
தாலிக் அமில மோனோபென்சைல் எசுத்தர்[1]
பென்சைல் ஐதரசன் தாலேட்டு[1]
1,2-பென்சீன்டைகார்பாக்சிலிக் அமிலம், மோனோ(பீனைல்மெத்தில்) எசுத்தர்[1]
மோனோ(பீனைல்மெத்தில்) 1,2-பென்சீன்டைகார்பாக்சிலேட்டு[1]
2-பீனைல்மெத்தாக்சிகார்பனைல்பென்சாயிக் அமிலம்[1]
இனங்காட்டிகள்
2528-16-7
ChEBI CHEBI:132612
ChEMBL ChEMBL1466083
ChemSpider 29430
EC number 219-771-1
InChI
  • InChI=1S/C15H12O4/c16-14(17)12-8-4-5-9-13(12)15(18)19-10-11-6-2-1-3-7-11/h1-9H,10H2,(H,16,17)
    Key: XIKIUQUXDNHBFR-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 31736
SMILES
  • C1=CC=C(C=C1)COC(=O)C2=CC=CC=C2C(=O)O
UNII 27NM8BNV1K
பண்புகள்
C15H12O4
வாய்ப்பாட்டு எடை 256.26 g·mol−1
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H319
P264, P280, P305+351+338, P337+313
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மோனோபென்சைல் தாலேட்டு (Monobenzyl phthalate) என்பது C15H12O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பென்சீன்-1,2-டைகார்பாக்சிலிக் அமிலம் என்ற பெயராலும் இதை அழைக்கலாம். C6H5CH2OOCC6H4COOH என்ற கட்டமைப்பு வாய்ப்பாட்டைக் கொண்டு இதை நன்கு அறியலாம். பியூட்டைல் பென்சைல் தாலேட்டின் வளர்சிதைமாற்ற வேதிப்பொருளாக மோனோபென்சைல் தாலேட்டு உருவாகிறது. [2][3] இச்செயல் முறையில் மோனோபியூட்டைல் தாலேட்டைக்காட்டிலும் மோனோபென்சைல் தாலேட்டே அதிகமாக உருவாகிறது. பிற தாலேட்டுகளைப் போலவே இதுவும் ஒரு நாளமில்லா சுரப்பி எதிர்ப்பியாகும். [4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Monobenzyl phthalate". பப்கெம். National Center for Biotechnology Information, அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம். February 29, 2020. பார்க்கப்பட்ட நாள் March 5, 2020.
  2. Huang, Jingyu; Nkrumah, Philip N.; Li, Yi; Appiah-Sefah, Gloria (2013). "Chemical Behavior of Phthalates Under Abiotic Conditions in Landfills". Reviews of Environmental Contamination and Toxicology. 224. New York, NY: Springer Science+Business Media. பக். 39–52. doi:10.1007/978-1-4614-5882-1_2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781461458814. 
  3. "Comparative embryotoxicities of butyl benzyl phthalate, mono-n-butyl phthalate and mono-benzyl phthalate in mice and rats: in vivo and in vitro observations". Reproductive Toxicology 17 (5): 575–83. 2002. doi:10.1016/s0890-6238(03)00102-3. பப்மெட்:14555196. 
  4. "Developmental toxicity of mono-n-benzyl phthalate, one of the major metabolites of the plasticizer n-butyl benzyl phthalate, in rats". Toxicology Letters 86 (1): 19–25. July 1996. doi:10.1016/0378-4274(96)03665-x. பப்மெட்:8685916. https://archive.org/details/sim_toxicology-letters_1996-07_86_1/page/19. 
  5. "Characterization of developmental toxicity of mono-n-benzyl phthalate in rats". Reproductive Toxicology 10 (5): 365–72. 1995. doi:10.1016/0890-6238(96)00082-2. பப்மெட்:8888408. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோனோபென்சைல்_தாலேட்டு&oldid=3520616" இலிருந்து மீள்விக்கப்பட்டது