மோனு குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோனு குமார்
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு5 நவம்பர் 1994 (1994-11-05) (அகவை 29)
ராஞ்சி, சார்க்கண்ட், இந்தியா
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை விரைவு வீச்சாளர்
பங்குபந்து வீச்சாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2018-தற்போது வரைசென்னை சூப்பர் கிங்ஸ்

மோனு குமார் (Monu Kumar பிறப்பு: நவம்பர் 5, 1994) ஓர் இந்திய துடுப்பாட்ட வீரர் . இவர் சனவரி 3, 2016 அன்று 2015–16 சையத் முஷ்டாக் அலி கோப்பையில் சார்க்கண்ட் துடுப்பாட்ட அணிக்காக இருபது20 போட்டியில் அறிமுகமானார். [1] அதற்கு அறிமுகத்திற்கு முன்னர், அவர் 2014 ஆம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இவர் இடம் பெற்றார். [2] ஜனவரி 2018 இல், 2018 ஐபிஎல் ஏலத்தில் இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியது. [3]

சான்றுகள்[தொகு]

  1. "Syed Mushtaq Ali Trophy, Group B: Jharkhand v Tripura at Kochi, Jan 3, 2016". http://www.espncricinfo.com/ci/engine/match/902121.html. 
  2. "India Under-19s Squad". http://www.espncricinfo.com/icc-under-19-world-cup-2014/content/squad/709629.html. 
  3. "List of sold and unsold players". http://www.espncricinfo.com/story/_/id/22218394/ipl-2018-player-auction-list-sold-unsold-players. 

வெளியிணைப்புகள்[தொகு]

கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: மோனு குமார்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோனு_குமார்&oldid=3045105" இருந்து மீள்விக்கப்பட்டது