மோனீஷ் அரோரா
தோற்றம்
| துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மட்டையாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
| பங்கு | பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், ஆகத்து 9 2008 | ||||||||||||||||||||||||||||||||||||||||
மோனீஸ் அரோரா (Monish Arora பிறப்பு: மார்ச்சு 10 1971), இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சிங்கப்பூர் அணியின் துடுப்பாட்டக்காரர். 12 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 10 ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும், இவர் 1990/91-1998/99 பருவ ஆண்டில் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் சிங்கப்பூர் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.
வெளி இணைப்பு
[தொகு]- மோனீஸ் அரோரா - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
- மோனீஸ் அரோரா - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு