மோனிகா படேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மோனிகா படேல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மோனிகா செல்லாராம் படேல்
பிறப்பு26 ஏப்ரல் 1999 (1999-04-26) (அகவை 22)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 128)7 மார்ச் 2021 எ தென்னாப்பிரிக்கா
கடைசி ஒநாப17 மார்ச் 2021 எ தென்னாப்பிரிக்கா
மூலம்: Cricinfo, 17 மார்ச் 2021

மோனிகா படேல் (Monica Patel) (பிறப்பு 26 ஏப்ரல் 1999) என்பவர் இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] இவர் பிப்ரவரி 2021இல், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வரையிட்ட நிறைவுகள் துடுப்பாட்ட போட்டியில் இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் சார்பில் தனது முதல் பன்னாட்டுப் போட்டியில் அறிமுகமானார்.[2][3][4] பெண்கள் ஒரு நாள் பன்னாட்டுப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 7 மார்ச் 2021 அன்று விளையாடினார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Monica Patel".
  2. "Shikha Pandey, Taniya Bhatia left out of squads for home series against South Africa".
  3. "Swetha Verma, Yastika Bhatia earn maiden call-ups to India's ODI squad".
  4. "BCCI announces India women's ODI and T20I squads for South Africa series".
  5. "1st ODI, Lucknow, Mar 7 2021, South Africa Women tour of India".

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோனிகா_படேல்&oldid=3271260" இருந்து மீள்விக்கப்பட்டது