மோனா பேர்கின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனி மோனா பேர்கின்
பிறப்பு(1903-03-11)மார்ச்சு 11, 1903
மனிதத் தீவு
இறப்புசூன் 15, 1985(1985-06-15) (அகவை 82)
ஹொவிக், நியூசிலாந்து, ஓக்லாந்து, நியூசிலாந்து

மோனா பேர்கின் என்பவர் நியூசிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண் சாரணரும் ஆசிரியரும் ஆவார். இவர் வயது வந்த சாரணர்களுக்கான பயிற்சியினை அளிப்பதில் பிரபலம் வாய்ந்தவர் ஆவார். இவர் உள்நாட்டு மற்றும் உலக சாரணியத்திற்கு ஆற்றிய சேவையின் காரணமாக வெள்ளி மீன் விருது வென்றுள்ளார். இவ்விருது 1945 ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bright, Judith (2007-06-22). "Burgin, Annie Mona 1903 - 1985". Dictionary of New Zealand Biography. பார்க்கப்பட்ட நாள் 2007-10-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோனா_பேர்கின்&oldid=2262045" இலிருந்து மீள்விக்கப்பட்டது