உள்ளடக்கத்துக்குச் செல்

மோனாலிசா பருவா மேத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மோனாலிசா பருவா மேத்தா (Monalisa Barua Mehta) இந்தியாவைச் சார்ந்த மேசைப்பந்தாட்ட வீரராவார். இவர் 1987-இல் அர்ச்சுனா விருதினைப் பெற்றார். இவர் அசாமின் முக்கிய விளையாட்டு ஆளுமையாவார்.[சான்று தேவை]

எட்டு முறை தேசிய மேசைப்பந்தாட்ட போட்டியை வென்ற கமலேஷ் மேத்தாவை திருமணம் செய்துள்ளார். .[1]

இந்திய எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரிகின்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-26. பார்க்கப்பட்ட நாள் 2018-06-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோனாலிசா_பருவா_மேத்தா&oldid=3863568" இலிருந்து மீள்விக்கப்பட்டது