மோனயர் விளக்கப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோனயர் விளக்கப்படம். இதில் கீழிருந்து முதல் வரியை தவித்தது மீதமுள்ள வரிகளில் முதல் எழுத்தை கீழிருந்து மேலாக படிக்கும் போது அவரின் முழு பெயரான "Ferdinand Monoyer" என்பதில் Monoyer என்பதை வலது ஓரங்களின் கீழிருந்து மேலாகவும், Ferdinand என்பதை இடது ஓரங்களின் கீழிருந்து மேலாகவும் காணலாம்

பெர்டினாண்ட் மோனயர் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த விளக்கப்படம் கண் சிகிச்சைக்கு வருபவர்களின் காட்சி கூர்மையை[1] சோதிக்கப் பயன்படுத்தப்படுகிறது. "Ferdinand Monoyer" எனும் தன் பெயரினை இந்த வரைபடத்தினில் இவர் இணைத்துள்ளார். 

இந்த வரைபடத்தினில் கீழிருந்து முதல் வரியை தவித்தது மீதமுள்ள வரிகளில் முதல் எழுத்தை கீழிருந்து மேலாக படிக்கும் போது அவரின் முழு பெயரான "Ferdinand Monoyer" என்பதில் Monoyer என்பதை வலது ஓரங்களின் கீழிருந்து மேலாகவும், Ferdinand என்பதை இடது ஓரங்களின் கீழிருந்து மேலாகவும் காணலாம்

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோனயர்_விளக்கப்படம்&oldid=3403877" இலிருந்து மீள்விக்கப்பட்டது