மோதிலால் காலனி
Appearance
மோதிலால் காலனி Motilal Colony | |
---|---|
புறநகர் | |
![]() எண். 2 மோதிலால் நேரு சந்தை | |
ஆள்கூறுகள்: 22°38′43″N 88°25′49″E / 22.6454°N 88.4302°E | |
நாடு | ![]() |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
கோட்டம் | மாகாணம் |
மாவட்டம் | வடக்கு 24 பர்கனா மாவட்டம் |
கொல்கத்தா மெட்ரோ |
|
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | டம் டம் |
மொழிகள் | |
• அலுவல் | வங்காள மொழி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 700081 |
தொலைபேசிக் குறியீடு | +91 33 |
வாகனப் பதிவு | மேற்கு வங்காளம் |
மக்களவை (இந்தியா) தொகுதி | டம் டம் |
மாநிலச் சட்டப் பேரவை தொகுதி | டம் டம் |
மோதிலால் காலனி (Motilal Colony) என்பது இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கனா மாவட்டத்தின் டம் டம் பகுதியில் உள்ள ஒரு வட்டாரமாகும். கொல்கத்தா பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் ஒரு பகுதியாக இப்பகுதி உள்ளது.[1][2]
புவியியல்
[தொகு]அஞ்சல் நிலையம்
[தொகு]கொல்கத்தா மண்டலத்தில் கொல்கத்தா மாவட்டத்தின் கொல்கத்தா வடக்குப் பிரிவில், இராச்பரி காலனியில் ஒரு துணை அஞ்சல் அலுவலகம் உள்ளது, இதன் அஞ்சல் குறியீட்டு எண் 700081 ஆகும்.[3]
காவல் நிலையம்
[தொகு]பாரக்பூர் காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள டம் டம் காவல் நிலையம், மோதிலால் காலனி பகுதியின் அதிகார வரம்பைக் கொண்டுள்ளது.[4]
சந்தைகள்
[தொகு]மோதிலால் நேரு சந்தையும், எண் 1 விமான நிலைய சந்தையும் மோதிலால் காலனி பகுதியில் உள்ள சந்தைகளாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kolkata Metropolitan Development Authority". KMDA. Retrieved 28 January 2025.
- ↑ "Kolkata Metropolitan Area Map". KMDA. Retrieved 28 January 2025.
- ↑ "Rajbari Colony sub post office". Retrieved 22 Feb 2025.
- ↑ "Barrackpore Police Commissionerate". barrackporecitypolice.in. Retrieved 22 Feb 2025.