மோதிராம் கோலி
தோற்றம்
மோதிராம் கோலி Motiram Koli | |
|---|---|
| இராசத்தான் சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 3 டிசம்பர் 2023 | |
| ஆளுநர் | கல்ராசு மிசுரா |
| முன்னையவர் | இயகாசிராம் கோலி |
| தொகுதி | இரியோதர் சட்டப்பேரவைத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | மோதிராம் பூனம்ராம்சி கோலி 1971 இரியோதர், சிரோஹி மாவட்டம், இராசத்தான், இந்தியா, ஆசியா |
| குடியுரிமை | இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| பணி | அரசியல்வாதி |
| தொழில் | விவசாயி |
| புனைப்பெயர் | பிரதாஞ்சி |
மோதிராம் கோலி (Motiram Koli) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மோதிராம் பூனம்ராம்சி கோலி என்ற இயற்பெயரால் அறியப்படுகிறார். ஒரு சமூக சேவகராகவும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராகவும் இவர் அறியப்படுகிறார். இரியோடர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இராசத்தான் சட்டமன்றத்தின் தற்போதைய உறுப்பினராக உள்ளார் [1][2] மோதிராம் கோலி 2023 இராசத்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்த ஜகாசி ராம் கோலியை 3,564 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[3]
அரசியல் வாழ்க்கை
[தொகு]- 2008, பிரதான், இரியோதர் பஞ்சாயத்து சமிதி
- 2023, இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 2023 ஆம் ஆண்டிற்கான இராசத்தான் சட்டப்பேரவை உறுப்பினர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Reodar Chunav Result: रेवदर से जीते मोतीराम कोली, बीजेपी के जगसीराम कोली को हराया". Zee News (in இந்தி). Retrieved 2023-12-04.
- ↑ "Rajasthan Assembly Election Results 2023: Full list of Congress winning candidates". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-12-03. Retrieved 2023-12-04.
- ↑ "Reodar SC Chunav Result: कांग्रेस के मोतीराम कोली जीते, कितने मतों के अंतर से हारे BJP के जगसीराम?". News18 हिंदी (in இந்தி). 2023-12-03. Retrieved 2023-12-04.