மோதியுர் ரஹ்மான் நிஸாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோதியுர் ரஹ்மான் நிஸாமி
வங்காளதேச ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2000
முன்னையவர்குலாம் ஆசம்
விவசாயத்துறை அமைச்சர்
பதவியில்
10 அக்டோபர் 2001 – 22 மே 2003
தொழில்த்துறை அமைச்சர்
பதவியில்
22 மே 2003 – 28 அக்டோபர் 2006
நாடாளுமன்ற உறுப்பினர்
for பாப்னா
பதவியில்
1 அக்டோபர் 2001 – 28 அக்டோபர் 2006
முன்னையவர்பேராசிரியர் அபு சையது
பின்னவர்முகம்மது ஷம்ஷுல் ஹக்
பெரும்பான்மை135,982 (57.68%)
பதவியில்
27 பிப்ரவர் 1991 – 16 பிப்ரவரி 1996
பின்னவர்பேராசிரியர் அபு சையது
பெரும்பான்மை55,707 (36.85%)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31 மார்ச்சு 1943 (1943-03-31) (அகவை 81)
பாப்னா, வங்காளதேசம்
அரசியல் கட்சிவங்காளதேச ஜமாத்-இ-இஸ்லாமி
துணைவர்ஷம்சுன்ஹார்
முன்னாள் கல்லூரிதாக்கா பல்கலைல்கழகம்
தொழில்அரசியல்வாதி

மோதியுர் ரஹ்மான் நிஸாமி (Motiur Rahman Nizami, வங்காள மொழி: মতিউর রহমান নিজামী), (மார்ச் 31, 1943) வங்காளதேசத்தைச் சார்ந்தவர். வங்காளதேச ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவர் (அமீர்) ஆவார். வங்காளதேச ஜமாத்-இ-இஸ்லாமி வங்காளதேசத்தின் மிகப் பெரிய இஸ்லாமியக் கட்சி ஆகும். இக்கட்சியின் மீதான போர்க்குற்றங்கள் காரணமாக 2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1 ஆம் நாள் வங்காளதேச உச்ச நீதிமன்றம் இக்கட்சியை தடை செய்தது. இது செயல்படுவதற்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாகவும் அரசியல் தேர்தலில் போட்டியிடும் தகுதி இல்லை என்றும் தீர்ப்பளித்தது.[1][2][3][4] மோதியுர் ரஹ்மான் நிஸாமி வங்காளதேச பிரிவினைப் போரின் போது அல்-பாதர் (Al-Badr) ஆயுதக் குழுவின் தலைவராக இருந்தார்.[5]

அரசியல் செயல்பாடுகள்[தொகு]

1973 நாடாளுமன்றத் தேர்தல் 1978 நாடாளுமன்றத் தேர்தல் 1986 நாடாளுமன்றத் தேர்தல் 1991 நாடாளுமன்றத் தேர்தல் 1996 நாடாளுமன்றத் தேர்தல் 2001 நாடாளுமன்றத் தேர்தல் 2008 நாடாளுமன்றத் தேர்தல்
பாகிஸ்தான் ராணுவத்திற்கு உதவியதற்காக கட்சி தடை செய்யப்பட்டது. அரசியல் செயல்பாட்டைத் தொடங்க அனுமதிக்கப்பட்டது. 10 தொகுதிகளில் வெற்றி [6] 18 தொகுதிகளில் வெற்றி[6] 3 தொகுதிகளில் வெற்றி.[6] 17 தொகுதிகளில் வெற்றி. (took part by forming alliance with 3 other parties.)[6] 2 தொகுதிகளில் வெற்றி.[7] (வேறு மூன்று கட்சிகளுடன் இணைந்து கூட்டணி.)

குற்றச்செயல்கள்[தொகு]

இவர் மீது வங்காளதேசம் பாகிஸ்தானிலிருந்து பிரிவதை எதிர்த்தது, பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்தது,[8] சிறுபான்மை இந்துகள் மீது தாக்குதல் நடத்தியது, இந்துப் பெண்களை கற்பழித்து, இந்துகளை இஸ்லாமியர்களாக மதம் மாற வற்புறுத்தியது ஆகிய குற்றங்கள் சாட்டப்பட்டன.[9][10][11][12] மேலும் இந்தியாவின் அசாம் மாநிலத் தீவிரவாதக் குழுக்களுக்காக ஆயுதங்கள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.[13] இவ்வழகில் இவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.[14]

மேற்கோள்கள்[தொகு]

  1. Writ Petition 630/2009 பரணிடப்பட்டது 2013-09-21 at the வந்தவழி இயந்திரம்; Jamaat loses registration - bdnews24.com பரணிடப்பட்டது 2015-03-18 at the வந்தவழி இயந்திரம்
  2. "Bangladesh court declares Jamaat illegal - Central & South Asia". Al Jazeera English. http://www.aljazeera.com/news/asia/2013/08/2013819424198348.html. பார்த்த நாள்: 2013-12-17. 
  3. "BBC News - Bangladesh high court restricts Islamist party Jamaat". Bbc.co.uk. 2013-08-01. http://www.bbc.co.uk/news/world-asia-23531826. பார்த்த நாள்: 2013-12-17. 
  4. Bangladesh high court declares rules against Islamist party - CNN.com. Edition.cnn.com. http://edition.cnn.com/2013/08/01/world/asia/bangladesh-islamist-verdict. பார்த்த நாள்: 2013-12-17. 
  5. Karlekar, Hiranmay (13). Bangladesh: The Next Afghanistan?. Sage. பக். 152. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0761934011. https://archive.org/details/bangladeshnextaf0000karl. 
  6. 6.0 6.1 6.2 6.3 "BANGLAPEDIA: Jamaat-e-Islami Bangladesh". Archived from the original on 2013-06-21. பார்க்கப்பட்ட நாள் 2013-12-26.
  7. "National Election Result 2008: Seat Wise Total Status". 123.49.39.5 இம் மூலத்தில் இருந்து 2011-12-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111231011009/http://123.49.39.5/result/report4.php?lang=bn. பார்த்த நாள்: 2013-12-17. 
  8. "http://www.guardian.co.uk/world/2013/feb/28/bangladesh-sentences-jamaat-e-islami-leader-death". The Guardian. 28 February 2013. http://www.guardian.co.uk/world/2013/feb/28/bangladesh-sentences-jamaat-e-islami-leader-death. பார்த்த நாள்: 5 April 2013. 
  9. "Bangladesh party leader accused of war crimes in 1971 conflict". The Guardian. 3 October 2011. http://www.guardian.co.uk/world/2011/oct/03/bangladesh-party-leader-accused-war-crimes. பார்த்த நாள்: 5 February 2013. 
  10. "Charges pressed against Ghulam Azam". New Age. 12 December 2011 இம் மூலத்தில் இருந்து 16 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131216100737/http://newagebd.com/newspaper1/archive_details.php?date=2011-12-12&nid=43333. பார்த்த நாள்: 23 January 2013. 
  11. "Ghulam Azam was 'involved'". The Daily Star (Bangladesh). 2 November 2011. http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=208936. பார்த்த நாள்: 23 January 2013. 
  12. "Bangladesh: Abdul Kader Mullah gets life sentence for war crimes". BBC News. 5 February 2013. http://www.bbc.co.uk/news/world-asia-21332622. பார்த்த நாள்: 5 February 2013. 
  13. "Court asks for Nizami’s arrest" பரணிடப்பட்டது 2014-10-06 at the வந்தவழி இயந்திரம், The Independent (Bangladesh), 5 May 2011
  14. "Nizami denied bail". bdnews24.com. 7 September 2011 இம் மூலத்தில் இருந்து 2 ஏப்ரல் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120402071302/http://www.bdnews24.com/details.php?cid=2&id=205343&hb=4. பார்த்த நாள்: 7 September 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோதியுர்_ரஹ்மான்_நிஸாமி&oldid=3580986" இலிருந்து மீள்விக்கப்பட்டது