மோத்தோபெ அணை

ஆள்கூறுகள்: 33°16′00″N 130°0′34″E / 33.26667°N 130.00944°E / 33.26667; 130.00944
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மோட்டோபு அணை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மோத்தோபெ அணை
Motobe Dam
மோத்தோபெ அணை is located in யப்பான்
மோத்தோபெ அணை
Location of மோத்தோபெ அணை
Motobe Dam in யப்பான்
அமைவிடம்சாகா மாகாணம், சப்பான்
புவியியல் ஆள்கூற்று33°16′00″N 130°0′34″E / 33.26667°N 130.00944°E / 33.26667; 130.00944
கட்டத் தொடங்கியது1979
திறந்தது1988
அணையும் வழிகாலும்
உயரம்42.1 மீட்டர்
நீளம்130 மீட்டர்
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு1140 ஆயிரம் கனமீட்டர்கள்
நீர்ப்பிடிப்பு பகுதி2.3 சதுர.கிலோமீட்டர்
மேற்பரப்பு பகுதி8 எக்டேர்

மோத்தோபெ அணை (Motobe Dam) சப்பான் நாட்டின் சாகா மாகாணத்தில் அமைந்துள்ளது. இது கற்காரை புவியீர்ப்பு வகையாக கட்டப்பட்டிருக்கும் ஒருவகை அணையாகும். 42.1 மீட்டர் உயரமும் 130 மீட்டர் நீளமும் கொண்டதாக மோத்தோபெ அணை கட்டப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத்தையும், வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 2.3 சதுரகிலோ மீட்டர் ஆகும். அணை நிரம்பினால் இதன் பரப்பளவு சுமார் 8 எக்டேர் பரப்பளவாக இருக்கும். 1140 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1979 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1988 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Motobe Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோத்தோபெ_அணை&oldid=3504441" இலிருந்து மீள்விக்கப்பட்டது