மோட்டார் சுந்தரம் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மோட்டார் சுந்தரம்பிள்ளை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
மோட்டார் சுந்தரம் பிள்ளை
இயக்குனர்பாலு
தயாரிப்பாளர்எஸ். எஸ். வாசன்
ஜெமினி பிக்சர்ஸ்
இசையமைப்புஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
சௌகார் ஜானகி
ஜெயலலிதா
வெளியீடுசனவரி 26, 1966
நீளம்4398 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மோட்டார் சுந்தரம் பிள்ளை 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]