உள்ளடக்கத்துக்குச் செல்

மோஜ்தபா காமெனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோஜ்தபா காமெனி
مجتبی خامنهای
56 வயதில் மோஜ்தபா காமெனி மத குரு உடையில்
3வது ஈரானின் அதியுயர் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
8 மார்ச் 2026
குடியரசுத் தலைவர்மசூத் பெசஸ்கியான்
முன்னையவர்அலி காமெனி [1]
ஈரானின் அதியுயர் தலைவர் அலுவலகத்தில் அரசியல் & பாதுகாப்பு விவகாரத் துறையின் தலைவர்
பதவியில்
21 ஆகஸ்டு 2008[a] – 8 மார்ச் 2026
Chief of Staffமுகமது முகமதி கோல்பயேகனி
முன்னையவர்புதிய பதவி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மொஜ்தபா உசைனி

8 செப்டம்பர் 1969 (1969-09-08) (அகவை 56)
மஸ்சாத், கொராசான் மாகாணம், ஈரான்
துணைவர்
சஹ்ரா ஹத்தாத்-அதெல் (தி. 1999⁠–⁠2026)
பிள்ளைகள்3[b]
பெற்றோர்
  • அலி காமெனி (தந்தை)
  • மன்சௌரே கோஜஸ்தே பெக்கெர்சதெக் (தாய்)
கல்விகுவாம் இசுலாமிய மதக் கல்வி நிறுவனம்
அரசியல் சார்புகள்இஸ்லாமியப் புரட்சி ஸ்திரத்தன்மைக்கான முன்னணி (புரவலர்)[2]
கையெழுத்து
இராணுவ சேவை
பற்றிணைப்பு ஈரான்
கிளை/சேவைஇசுலாமிய புரட்சிகர பாதுகாப்புப் படைகள்
சேவை ஆண்டுகள்
அலகு 27வது முகம்மது ரசூல்லுல்லா டிவிசன் (1987–1988)
கட்டளை
  • பாசிஜ் (நடப்பில் உள்ளபடி)
  • இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் புலனாய்வு அமைப்பு]] (பணியாளர் நியமனம்)
  • இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் புலனாய்வு பாதுகாப்பு அமைப்பு
போர்கள்/யுத்தங்கள்
சுய தரவுகள்
சமயம்இசுலாம்
சமயப் பிரிவுபன்னிருவர், சியா இசுலாம்
Jurisprudenceஜாப்பரி
Creedஉசூலி

ஆயத்துல்லா மோஜ்தபா காமெனி (Mojtaba Khamenei பிறப்பு: 8 செப்டம்பர் 1969) ஈரானின் அதியுயர் தலைவராக இருந்த அலி காமெனியின் மகனும், சியா இசுலாமிய அறிஞரும் ஆவார். இவர் பன்னிருவர் இசுலாமியப் பிரிவைச் சேர்ந்த இசுலாமிய மத குருவுமாவார். 1987-1988-களில் ஈரான்-ஈராக் போரின் போது இவர் ஓர் இராணுவப் பிரிவிற்குக் கட்டளை அதிகாரியாகப் போரிட்டுள்ளார்.[3] 2009 ஈரானிய அதிபர் தேர்தலின் போது ஏற்பட்ட எதிர்ப்பலைகளால் [4][5] நிறுவப்பட்ட இசுலாமிய பச்சை இயக்கத்தில் [6] மோஜ்தபா காமெனி பங்காற்றியவர் ஆவார்.

30 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருந்த அலி காமெனி 2026 ஈரான் போரின் ஆரம்பத்தில் கொல்லப்பட்ட பின்னர் மோஜ்தபா காமெனி, ஈரானிய உச்சத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7][8]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Reals, Tucker (1 March 2026). "Iran names three men for interim Leadership Council to pick next supreme leader". CBS News (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 1 March 2026. Retrieved 1 March 2026.
  2. "Mojtaba Khamenei: The shadow prince who rose to became Iran's supreme leader". Iran International. 8 March 2026. Retrieved 8 March 2026.
  3. "Mojtaba Khamenei and Mahdi Hashemi" இம் மூலத்தில் இருந்து 5 September 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090905201044/http://www.tabnak.ir/fa/pages/?cid=1033. 
  4. Sahimi, Mohammad (20 August 2009). "Nepotism & the Larijani Dynasty". Los Angeles: PBS இம் மூலத்தில் இருந்து 1 May 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190501030945/https://www.pbs.org/wgbh/pages/frontline/tehranbureau/2009/08/nepotism-the-larijani-dynasty.html. 
  5. 2009 Iranian presidential election protests
  6. Iranian Green Movement
  7. Fleishman, Jeffrey (25 June 2009). "Iran supreme leader's son seen as power broker with big ambitions". Los Angeles Times. Archived from the original on 8 November 2016. Retrieved 2 February 2017.
  8. Staff. "IRAN: EXPAT SOURCE'S INFORMATION AND VIEWS ON MOJTABA KHAMENEI, AND THIS SOURCE'S PITCH FOR USG FUNDS". The Telegraph. WikiLeaks இம் மூலத்தில் இருந்து 22 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180622222036/https://www.telegraph.co.uk/news/wikileaks-files/london-wikileaks/8304719/IRAN-EXPAT-SOURCES-INFORMATION-AND-VIEWS-ON-MOJTABA-KHAMENEI-AND-THIS-SOURCES-PITCH-FOR-USG-FUNDS.html. 


பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/> tag was found

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோஜ்தபா_காமெனி&oldid=4484974" இலிருந்து மீள்விக்கப்பட்டது