மோசமான துணை நடிகருக்கான தங்க ராஸ்பெரி விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோசமான துணை நடிகருக்கான தங்க ராஸ்பெரி விருது
விளக்கம்மோசமான துணை நடிகருக்கான விருது
நாடுஅமெரிக்கா
வழங்குபவர்தங்க ராஸ்பெரி விருது நிறுவனம்
முதலில் வழங்கப்பட்டது1981
இணையதளம்http://www.razzies.com/

மோசமான துணை நடிகருக்கான தங்க ராஸ்பெரி விருது என்பது ஆண்டுதோறும் வழங்கப்படும் தங்க ராஸ்பெரி விருதுகளில் ஒன்றாகும். முந்தைய ஆண்டின் மிக மோசமான துணை நடிகருக்கு இவ்விருது வழங்கப்படும். அந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் மற்றும் விருது பெற்றவர்கள் பட்டியலில், பின்வருமாறு.

அதிக முறை இவ்விருதை பெற்றவர்கள்[தொகு]

2 வெற்றிகள் [1]

அதிக முறை இவ்விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள்[தொகு]

4 முறை[1]

3 முறை[1]

 • டான் ஐக்யார்ட்
 • பில்லி பார்ட்டி
 • மார்லன் பிரான்டோ
 • டான்னி டி விட்டோ
 • ராப் சிகிநைடர்
 • சில்வெஸ்டர் ஸ்டாலோன்
 • நிக் சுவார்ட்சன்
 • ஜான் வொயிட்

2 முறை[1][2]

 • ஹைடன் சிரிஸ்டென்சன்
 • பில்லி ரே சைரஸ்
 • ராபர்ட் டுவால்
 • பென் கசாரா
 • மெல் கிப்சன்
 • கெவின் ஜேம்ஸ்
 • வால் கில்மர்
 • பென் கிங்சுலீ
 • டெய்லர் லாட்னர்
 • கிரிஸ் ஓ டொன்னெல்
 • அல் பாசினோ
 • கியேனூ ரீவீஸ்
 • கிரிஸ்டோபர் வாக்கென்
 • பர்ட் யங்கு

குறிப்புகள்[தொகு]