மோசமான இயக்குநருக்கான தங்க ராஸ்பெரி விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மோசமான இயக்குநருக்கான தங்க ராஸ்பெரி விருது
Worst Director at 29th Razzie Awards.jpg
29 ஆவது தங்க ராஸ்பெரி விருது வழங்கும் விழா
வழங்கியவர்மோசமான இயக்குநர்
நாடுஅமெரிக்கா
வழங்கியவர்தங்க ராஸ்பெரி விருது நிறுவனம்
முதலில் வழங்கப்பட்டது1981
இணையதளம்http://www.razzies.com/

மோசமான இயக்குனருக்கான தங்க ராஸ்பெரி விருது வருடாந்திர தங்க ராஸ்பெரி விருதுகளில் ஒரு விருதாகும். விழாவின் முந்தைய ஆண்டின் மிக மோசமான இயக்குநருக்கு இவ்விருது வழங்கப்படும். அந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் மற்றும் விருது பெற்றவர்கள் பட்டியலில், பின்வருமாறு.

அதிக முறை இவ்விருதை பெற்றவர்கள்[தொகு]

2 வெற்றிகள்

அதிக முறை இவ்விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள்[தொகு]

6 முறை[1]

5 முறை

4 முறை

3 முறை

 • ஜான். ஜி.அவில்ட்சன்
 • யூவ் போல்
 • ஜான் டிரேக்
 • ஜேம்ஸ் ஃபொலே
 • ஜான் லென்டிஸ்
 • ஹால் நீதம்
 • டைலர் பெர்ரி

2 முறை[1]

 • ஸ்டிவன் பிரில்
 • மைக்கேல் சிமினோ
 • பாப் கிளார்க்
 • பில் கான்டன்
 • கெவின் காஸ்ட்னர்
 • ஜான் டி பான்ட்
 • பிளேக் எட்வார்ட்சு
 • ரோலந்து எமர்ரிச்
 • ஜேசன் ஃபிரைட்பெர்க்
 • ரோலந்து ஜோப்
 • ஜார்ஜ் லூகாஸ்
 • பிரின்ஸ்
 • ஆரோன் செல்ஸ்டர்
 • சில்வெஸ்டர் ஸ்டாலோன்
 • ஆலிவர் ஸ்டோன்
 • லானா வாச்சோவ்ஸ்கி
 • லில்லி வாச்சோவ்ஸ்கி
 • கினென் ஐவொரி வாயன்சு

குறிப்புகள்[தொகு]