மோகோல் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| மோகோல் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 247 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | சோலாப்பூர் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | சோலாப்பூர் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் ராஜு கரே | |
| கட்சி | தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்) |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
மோகோல் சட்டமன்றத் தொகுதி (Mohol Assembly constituency) என்பது மேற்கத்திய இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது பட்டியல் சாதி வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.மோகோல், சோலாப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | தவாஜி பாசிராவ் குண்ட் | இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி | |
| 1967 | கோவிந்த் பரகுதே | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1972 | சகாஜிராவ் பாட்டீல் | ||
| 1978 | இந்திய தேசிய காங்கிரசு (இ) | ||
| 1980 | சந்திரகாந்த் நிம்பல்கர் | இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி | |
| 1985 | சகாஜிராவ் பாட்டீல் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1990 | சந்திரகாந்த் நிம்பல்கர் | இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி | |
| 1995 | ராசன் பாட்டீல் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1999 | தேசியவாத காங்கிரசு கட்சி | ||
| 2004 | |||
| 2009 | இலட்சுமன் தோபலே | ||
| 2014 | ரமேசு கடம் | ||
| 2019 | யசுவந்த் மானே | ||
| 2024 | ராசூ கரே | தேசியவாத காங்கிரசு கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தேகாக (சப) | கரே ராஜு தினியானு | 125838 | 54.06 | ||
| தேகாக | மானே யசுவந்த் விட்டல் | 95636 | 41.08 | ||
| வாக்கு வித்தியாசம் | 30202 | ||||
| பதிவான வாக்குகள் | 232784 | ||||
| தேகாக (சப) கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 18 August 2015.
- ↑ "Barshi Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-17.