மோகினி அருவி
தோற்றம்
| மோகினி அருவி Mohini waterfall | |
|---|---|
![]() | |
| அமைவிடம் | மார்கு, மக்வான்பூர் மாவட்டம், நேபாளம் |
| ஆள்கூறு | 27°36′09″N 85°08′44″E / 27.6025921°N 85.1454227°E |
| ஏற்றம் | 1,300 m (4,300 அடி) |
| மொத்த உயரம் | 92 மீட்டர்கள் (302 அடி) approx. |
| நீர்வழி | குலேகானி நீர்த்தேக்கம் |
மோகினி அருவி (Mohini waterfall) என்பது நேபாளத்தின் பாக்மதி மாகாணத்தில் உள்ள மக்வான்பூர் மாவட்டத்தின் இந்திரசரோவர் கிராமப்புற நகராட்சியில் குலேகானிக்கு அருகில் அமைந்துள்ள ஓர் அருவியாகும்.[1][2]
புவியியல்
[தொகு]மோகினி நீர்வீழ்ச்சி காத்மாண்டுவிலிருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது குலேகானி நீர்த்தேக்கத்தின் நீர் ஆதாரங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
படக்காட்சியகம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "इन्द्रसरोवर : आन्तरिक पर्यटकको दुई रातको गन्तव्य". www.onlinekhabar.com (in Nepali). Online Khabar. Retrieved 19 June 2024.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "गर्मी छल्न काठमाडौं वरिपरिका ६ झरना" (in Nepali). Setopati News. Setopati.com. https://www.setopati.com/kinmel/tourism/332178.
