மோகன் லால் சக்மா
Appearance
மோகன் லால் சக்மா Mohan Lal Chakma | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர்-திரிபுரா | |
தொகுதி | பெஞ்சார்தால் |
பதவியில் 1978–1983 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1912 திரிபுரா, இந்தியா |
இறப்பு | 21 சூன் 2023 |
அரசியல் கட்சி | இந்திய பொதுவுடமைக் கட்சி |
மோகன் லால் சக்மா (Mohan Lal Chakma)(c. 1912 – 21 சூன் 2013) என்பவர் இந்திய அரசியல்வாதியும் திரிபுரா சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் திரிபுராவில் 1978 முதல் 1983 வரை பெஞ்சார்தல் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். சக்மா தனது 101ஆவது வயதில் 21 சூன் 2013 அன்று காலமானார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Centenarian CPI(M) leader Mohan Lal Chakma passes away". தி இந்து. 23 June 2013. http://www.thehindu.com/news/national/centenarian-cpim-leader-mohan-lal-chakma-passes-away/article4843055.ece?homepage=true. பார்த்த நாள்: 30 June 2013.