மோகன் லால் குப்தா
தோற்றம்
மோகன் லால் குப்தா ஜெய்ப்பூரின் மேனாள் மாநகரத் தந்தையாகவும், இந்தியாவின் ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். அவர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக உள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- rajassembly பரணிடப்பட்டது 2018-10-04 at the வந்தவழி இயந்திரம்