கீரிக்கடன் ஜோஸ்
தோற்றம்
(மோகன் ராஜ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கீரிக்கடன் ஜோஸ் | |
|---|---|
| பிறப்பு | மோகன்ராஜன் 13 நவம்பர் 1955 கஞ்சிரம்குளம், திருவனந்தபுரம், கேரளம் |
| இறப்பு | (அகவை 69) கஞ்சிரம்குளம் |
| பணி | நடிகர், அமலாக்க உதவி அதிகாரி |
| செயற்பாட்டுக் காலம் | 1988 – தற்போதுவரை |
கீரிக்கடன் ஜோஸ் (Keerikkadan Jose, 13 நவம்பர் 1955 – 3 அக்டோபர் 2024)[1] என்ற திரைப் பெயரால் அறியப்பட்ட மோகன் ராஜ் மலையாளம், தமிழ், தெலுங்கு- மொழிப் படங்களில் பணிபுரிந்த ஒரு இந்திய நடிகராவார்.[2]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]மோகன் ராஜ் உஷாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெய்ஷ்மா, காவியா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் குடும்பத்துடன் மதுரைக்கு குடியேறினார்.[3] இவர் இந்திய அரசின் அமலாக்க உதவி அதிகாரியாகப் பணியாற்றினார்.
திரைப்படவியல்
[தொகு]தமிழ்
[தொகு]| ஆண்டு | தலைப்பு | பங்கு | குறிப்புகள் |
|---|---|---|---|
| 1987 | ஆண்களை நம்பாதே | ||
| 1988 | கழுகுமலைக் கள்ளன் | ||
| 1991 | தர்மதுரை | ஜோஸ் | |
| 1992 | நாங்கள் | மாருதி | |
| 1993 | தங்க பாப்பா | அனந்து | |
| 1995 | கர்ணா | தேவராஜ் | |
| 2001 | தில் | அமைச்சர் வேதநாயகம் | |
| 2002 | ஏழுமலை | காளிங்கராயன் | |
| 2005 | சந்திரமுகி | நாயர் | |
| 2013 | அமீரின் ஆதி-பகவன் | கொண்டல் ராவ் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Malayalam Actor Mohanraj, Known as 'Keerikkadan Jose,' Passes Away
- ↑ "കീരിക്കാടന് അഥവാ ഗുഡിവാഡറായിഡു, Interview - Mathrubhumi Movies". www.mathrubhumi.com. Archived from the original on 2013-03-26.
- ↑ "നമ്മുടെ കീരിക്കാടൻ ജോസ് ഇപ്പോൾ മധുര ഹൈവേയിലെ 'കീരിക്കാടൻ'മാരുടെപേടി സ്വപ്നം". marunadanmalayali. 15 October 2014.