மோகன் குமார்
Appearance
தனித் தகவல்கள் | |
---|---|
பிறந்த நாள் | 18 திசம்பர் 1994 |
பிறந்த இடம் | காரலா, தில்லி, இந்தியா |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
விளையாட்டு | தடகளம் |
நிகழ்வு(கள்) | 400 மீட்டர்கள் |
மோகன் குமார் இராஜா (Mohan Kumar Raja) (பிறப்பு 14 திசம்பர் 1996) ஓர் இந்தியக் குறுந்தொடரோட்ட வீரர் ஆவார். இவர் 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஆடவர் 400 மீ தொடரோட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ள தேர்வாகிய அறுவர் அடங்கிய இந்தியக் குழுவில் ஒருவர் ஆவார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Meet Ambattur Raja, failed Class I twice but cleared Rio test". newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2016-08-25.
வெளி இணைப்புகள்
[தொகு]- Rio Olympics 2016 பரணிடப்பட்டது 2016-09-22 at the வந்தவழி இயந்திரம்