மோகன் உக்ரபாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மோகன் உக்ரபாண்டியன் (Mohan Ukkrapandian) இந்திய தேசிய ஆண்கள் கைப்பந்தாட்ட அணியில் விளையாடிய ஒரு வீரராவார். இவர் 1989 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் தமிழ் நாட்டில் பிறந்தார். இவர் 16 என்று எண்ணிடப்பட்ட மேலாடையை அணிந்திருப்பார். தமிழ்நாடு கைப்பந்தாட்ட அணியிலும் இவர் ஓர் உறுப்பினர் ஆவார். தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கைப்பந்தாட்ட விளையாட்டு வீர்ர் என்பதால் இந்தியன் ஓவர்சீசு வங்கி மோகன் உக்ரபாண்டியனுக்கு வங்கியில் ஒரு பணியை கொடுத்து சிறப்பித்தது [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ukkrapandian wants the title". Chennai, India: deccanchronicle. 2014-10-07. http://www.deccanchronicle.com/131217/sports-other-sports/article/ukkrapandian-wants-title. பார்த்த நாள்: 2013-12-13. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகன்_உக்ரபாண்டியன்&oldid=2720773" இருந்து மீள்விக்கப்பட்டது