மோகன்லால்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| மோகன்லால்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 176 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | லக்னோ |
| மக்களவைத் தொகுதி | மோகன்லால்கஞ்ச் |
| மொத்த வாக்காளர்கள் | 3,63,044 |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் அம்ரேசு குமார் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
மோகன்லால்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி (Mohanlalganj Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது லக்னோ மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மோகன்லால்கஞ்ச் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியல் சாதியை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் [2] | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | மகாவீர் பிரசாத் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1957 | கயாலி ராம் | பிரஜா சோசலிஸ்ட் கட்சி | |
| இராம் சரண் யாதவ் | |||
| 1962 | இராம் சங்கர் ரவிதாசி | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1964^ | கயாலி ராம் | பிரஜா சோசலிஸ்ட் கட்சி | |
| 1967 | நரேன் தாசு | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1969 | |||
| 1974 | |||
| 1977 | சந்த் பக்சு ராவத் | ஜனதா கட்சி | |
| 1980 | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | ||
| 1985 | தாரா சந்த் சோன்கர் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1989 | சந்த் பக்சு ராவத் | ஜனதா தளம் | |
| 1991 | ஜனதா கட்சி | ||
| 1993 | சமாஜ்வாதி கட்சி | ||
| 1996 | ஆர். கே. சௌத்ரி | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 2002 | ராஷ்டிரிய ஸ்வபிமான் கட்சி | ||
| 2007 | |||
| 2012 | சந்திர ராவத் | சமாஜ்வாதி கட்சி | |
| 2017 | அம்ப்ரீசு சிங் புசுகர் | ||
| 2022 | அம்ரேசு குமார் | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | அம்ரேசு குமார் | 107089 | 43.58 | ||
| சமாஜ்வாதி கட்சி | சுசிலா சரோச் | 90541 | 36.85 | ||
| வாக்கு வித்தியாசம் | 16548 | 6.7% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Mohanlalganj (SC)". chanakyya.com. Retrieved 2026-01-28.
- ↑ "Mohanlalganj Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "2022 Assembly Election Result - Mohanlalganj (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-01-29.